Nathan Mudi Mele |
|---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
நாதன் முடி மேலே
குடியேறி நடமாடி திரிவேன்
நச்சுப்பொடி தூவி பகையோரை
பழி வாங்க வருவேன்
இங்கேதான் மின்னட்டும்
நான் கக்கும் மாணிக்கம்
தத்தோம் தகதோம் தகதோம்
ததிமிதகிட ததிமிதகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்
நாதன் முடி மேலே
குடியேறி நடமாடி திரிவேன்
நச்சுப்பொடி தூவி பகையோரை
பழி வாங்க வருவேன்
இங்கேதான் மின்னட்டும்
நான் கக்கும் மாணிக்கம்
தத்தோம் தகதோம் தகதோம்
ததிமிதகிட ததிமிதகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்
ஸ்ருதியோடும் ஜதியோடும் சதிராடும் சர்ப்பம் தானா
விதியோடும் வினையோடும் விளையாடும் வர்க்கம்தானா
நித்தம் இது நித்தம் சுத்தும் உனை சுத்தும்
முத்தம் விஷ முத்தம் சிந்தும் இதழ் சிந்தும்
பூகம்பம் ஒன்று ஆரம்பம் இன்று
ஆஹாஹஹா
நாதன் முடி மேலே
குடியேறி நடமாடி திரிவேன்
நச்சுப்பொடி தூவி பகையோரை
பழி வாங்க வருவேன்
இங்கேதான் மின்னட்டும்
நான் கக்கும் மாணிக்கம்
தத்தோம் தகதோம் தகதோம்
ததிமிதகிட ததிமிதகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்
நெடுங்காலம் கடந்தாலும் அடங்காத கோபம்தான் பார்
உருமாறி கருமாரி உறவாடும் ரூபம்தான் பார்
நீலம் கடல் நீலம் வாங்கும் விழிக்கோலம்
சீறும் இது சீறும் சீற்றம் எழும் நேரம்
நான் வாங்கும் மூச்சு நெருப்பாக ஆச்சு
ஆஹாஹஹா
நாதன் முடி மேலே
குடியேறி நடமாடி திரிவேன்
நச்சுப்பொடி தூவி பகையோரை
பழி வாங்க வருவேன்
இங்கேதான் மின்னட்டும்
நான் கக்கும் மாணிக்கம்
தத்தோம் தகதோம் தகதோம்
ததிமிதகிட ததிமிதகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்