Nenjam Ennum Oorinile

Nenjam Ennum Oorinile Song Lyrics In English


நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

வாழ்க்கை எனும்
வானத்திலே மனசு எனும்
மேகத்திலே ஆசை எனும்
மழையினிலே எனை சொட்ட
சொட்ட நனைத்தாயே

நான் தனியாய்
தனியாய் இருந்தேனே
நீ துணையாய் துணையாய்
வந்தாயே இன்று இதமாய்
இதமாய் தொலைந்தேனே
காதலே

நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

ஹே காத்துல ஏணி
வெச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

ஆஹா பேனா
எடுத்தா தானா கைகள்
உன் பேர தான் எழுதியதே
கோயில பாத்தா
தானா கைகள் உனக்காக
தான் கும்பிடுதே

நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே



பாய் பாய் பாயின்னா
பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ
ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ
டேக் இட் ஈசி


இந்த ரெண்டு
பேருக்குள்ளேயும்
டச்சிங்க் டச்சிங்க்
அட எனிடைம்
எனிவேர் கிஸ்ஸிங்
கிஸ்ஸிங்



கண்ணுல
கையுரு கட்டி உன்
உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

கை குட்டையாக
உன் விரல் மாற அழுவதை
போல நான் நடிப்பேன்
நீ அழ வேண்டாம்
இந்திய நாட்டில் வெங்காயத்தை
தடை விதிப்பேன்

நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

பாய் பாய் பாயின்னா
பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ
ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ
டேக் இட் ஈசி

 

Tags