New New

New New Song Lyrics In English


ஹேர் ஐ கம் அண்ட்
எ ரைட் ஆன் டாப் அண்ட் எ
ஆல் தி வேர்ல்ட் இஸ் வில்ட்
வில்ட் கேம் அண்ட் எ ஹூ
அம் ஐ எ பிராண்ட் நியூ மேன்
அண்ட் எ ஆன் மை ஓன் அண்ட்
எ ஐ கேன் ஸ்டாண்ட் அண்ட் எ

வாட் ஐ
வான்ட் இஸ்
எவ்ரிதிங்
வாட் ஐ
நீட் இஸ்
எவ்ரிதிங்
வாட் ஐ
லவ் இஸ்
எவ்ரிதிங்
நவ் நவ் நவ்
ஐ கேன் சிங்

நியூ
கம்மிங் இன்
தி ஸ்டைல் ஆப் தி
வேர்ல்ட் அண்ட் எ
நியூ
ஷைன்னிங்
லைக் எ டைமண்ட்
பியர்ல் அண்ட் எ
நியூ
வாக்கிங் இன்
எ நியூ கைண்ட் ஆப்
சவுண்ட் அண்ட் எ இன்
எ டவுன் அண்ட் எவ்ரிபடி
கெட் டவுன் அண்ட் எ

நியூ
இனி வரும்
ஒன் ஓ க்ளாக் டு ஓ
க்ளாக்
நியூ
இனி அது த்ரீ
ஓ க்ளாக் போர் ஓ
க்ளாக்
நியூ
புதியது இனியது
எனக்கினி ஒளி வருஷம்
தான்

ஒன் டு த்ரீ அட
யூ ஆர் ப்ரீ பக் அப்
இந்த பத்மஸ்ரீ ஒன்
டு த்ரீ ட்ரிக்னோமெட்ரி
நாம் போடும் கணக்கே
வெற்றி

நேற்று இன்று
நாளை மூன்றும் நல்ல
வேலை வான தேவதை
வந்து சொன்னால்
ஓ ஓ ஓ ஓ ஓ

தோட்டம்
எனக்கென்ன காத்திருக்கு
தினம் நூறு பூ பூக்க தான்
ஆ ஆ ஆ ஆ

ஹேர் ஐ கம் அண்ட்
எ ரைட் ஆன் டாப் அண்ட் எ
ஆல் தி வேர்ல்ட் இஸ் வில்ட்
வில்ட் கேம் அண்ட் எ ஹூ
அம் ஐ எ பிராண்ட் நியூ மேன்
அண்ட் எ ஆன் மை ஓன் அண்ட்
எ ஐ கேன் ஸ்டாண்ட் அண்ட் எ

வாட் ஐ
வான்ட் இஸ்
எவ்ரிதிங்
வாட் ஐ
நீட் இஸ்
எவ்ரிதிங்
வாட் ஐ
லவ் இஸ்
எவ்ரிதிங்
நவ் நவ் நவ்
ஐ கேன் சிங்

நான் இனி
தென்றல் தென்றல்
தேரில் ஏறி உலகம்
சுற்றும் வாலிபன்
வாலிபன் வாலிபன்
வாலிபன் ஓ ஓ ஓ நாள்
எல்லாம் படகோட்டி
போலே பாடி செல்லும்
பாடகன்

நினைத்ததை
முடிப்பவன் நீதான்
பணதோட்டத்தில்
நடப்பவன் நீதான்

அதன் காரணம்
தெய்வ தாய் தான்
அன்றும் இன்றும்
என்றும் ஆ

சிறு சிறு பிழைகள்
அன்று அட பல பல
கனவுகள் உண்டு

அவை பலித்தது
பலித்தது இன்று
அன்பே வா வா வா


ஹையோ
உள்ளத்தை கொள்ளை
கொள்ளும்
வேட்டைக்காரன் நீ
வேட்டைக்காரன்
வேட்டைக்காரன்
வேட்டைக்காரன்

நியூ
கம்மிங் இன்
தி ஸ்டைல் ஆப் தி
வேர்ல்ட் அண்ட் எ
நியூ
ஷைன்னிங்
லைக் எ டைமண்ட்
பியர்ல் அண்ட் எ
நியூ
வாக்கிங் இன்
எ நியூ கைண்ட் ஆப்
சவுண்ட் அண்ட் எ இன்
எ டவுன் அண்ட் எவ்ரிபடி
கெட் டவுன் அண்ட் எ

நியூ
இனி வரும்
ஒன் ஓ க்ளாக் டு ஓ
க்ளாக்
நியூ
இனி அது த்ரீ
ஓ க்ளாக் போர் ஓ
க்ளாக்
நியூ
புதியது இனியது
எனக்கினி ஒளி வருஷம்
தான்

வாழ்க்கையே
ஒரு குமரி கொட்டம்
போலே மாறி போனது
ஓ ஓ ஓ பெண் எல்லாம்
எனதன்பை கண்டு
அடிமை பெண்ணாய்
ஆனது

அதிசயம் அதிசயம்
என்று ஒரு ரகசியம்
ரகசியம் என்று

இந்த இளமையின்
துள்ளல்கள் இன்று ஆட்டம்
பாட்டம் கொண்டாட்டம்

இளம் பிறை
இளம் பிறை ஒன்று
முழு பௌர்ணமி
ஆனது இன்று

சுடர் வீசுது
ஒளி விளக்கென்று
அதுவே தேவன் தீர்ப்பு

ஹையோ
பல்லாண்டு வாழ்க
என்று பாடும் வையமே

நேற்று இன்று
நாளை மூன்றும் நல்ல
வேலை வான தேவதை
வந்து சொன்னால்
ஓ ஓ ஓ ஓ ஓ

தோட்டம்
எனக்கென்ன
காத்திருக்கு தினம்
நூறு பூ பூக்க தான்
ஆ ஆ ஆ ஆ

நியூ
கம்மிங் இன்
தி ஸ்டைல் ஆப் தி
வேர்ல்ட் அண்ட் எ
நியூ
ஷைன்னிங்
லைக் எ டைமண்ட்
பியர்ல் அண்ட் எ
நியூ
வாக்கிங் இன்
எ நியூ கைண்ட் ஆப்
சவுண்ட் அண்ட் எ இன்
எ டவுன் அண்ட் எவ்ரிபடி
கெட் டவுன் அண்ட் எ

Tags