Nilave Nilave (Pathos) |
|---|
ஹ்ம்ம் ஹாஆஅஆஅஹ்ம்ம் ஆஅஆஅஆஅஆஅதரினா ஹாஆஅஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ஆஅஆஅஆஅஆஅ
நிலவே நிலவே சரிகம பதநி பாடுஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டுநான் மயங்குகிறேன் அதைக் கேட்டுநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு