Niraadharavaanom |
|---|
நிராதரவானோம் பராத்பர நாதா
நிராதரவானோம் பராத்பர நாதா
நீ கண்பாராய் நீதிமான் நீயல்லாமல்
நீதிமான் நீயல்லாமல்
நிகழுமோ பல்கொடி லோகம்
நிகழுமோ பல்கொடி லோகம்
நீதிமான்
சோதிக்காமல் தோஷமாதி
சோதிக்காமல் தோஷமாதி
சோக ராகமே தீர
சோதிக்காமல் தோஷமாதி
சோக ராகமே தீர
ஜோதிரூபனே நீ செய்
ஜோதிரூபனே நீ செய்
சோம சூரநாமதேவா
சோம சூரநாமதேவா
நீதிமான் நீயல்லாமல்
நீதிமான் நீயல்லாமல்
நிகழுமோ பல்கொடி லோகம்
நிகழுமோ பல்கொடி லோகம்
நீதிமான்