Pala Vagai Vadivulla |
---|
ஆண் : பலவகை வடிவுள்ள உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன் பெண் : உலகினிற்குதவியாய் பலவகை பாண்டம் நான் சமைப்பேன்
பெண் : தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ
ஆண் : கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது
ஆண் : தொழில் அல்லவோ குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது