Poovin Manam Poovil Illai

Poovin Manam Poovil Illai Song Lyrics In English


ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்

பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை

ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்

பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை

ஹே உடல்
என்னும் படகு தண்ணீரில் ஆட
இரு கரைகள் நடுவே
மிதந்தேன் அழைந்தேன்
ஒருபுறமும் மலராய்
என் தேகம் மாற
மறுபுறமும் தீயாய்
தவித்தேன் எரிந்தேன் அன்பே

உதிரும்போதும்
சரம் கோர்க்கிறேன்
அலைகள் மோத
மணல் சேர்க்கிறேன்
இடியின் நடுவே
இசைக்கேட்கிறேன்
எனை நான் தொற்று
உனை மீட்கிறேன்

ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்

பருவத்தில் பேயாட்டங்கள்
பாலின தடுமாற்றங்கள்

உருவத்தை உருமாற்றலாம்
உள்ளத்தை அது மாற்றுமா

ஹோ எனக்குள்ளே ஆண்மை
நீ தேட வேண்டும்
உனககுள்ளே பெண்மை
நான் தேட வேண்டும்


வேப்பம் மரக்கிளையில்
வேறேதோ செடிதான்
வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன்

ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்

பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை



காணலின் நீரோடையில்
மீன்களை நீ கேட்கிறாய்

கேள்விகள் புரியாமலே
பதில்களை நீ சேர்க்கிறாய்

ஆசில நேரம் விளக்கின்
வெளிச்சங்கள் ஈர்க்கும்
விளக்குக்கும் கீழே
இருட்டொன்று இருக்கும்

இருளும் ஒளியும்
ஒன்றாகத் தீண்ட
குழப்பத்திலே நானும்
தவித்தேன் துடித்தேன்

ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்