Pottu Vachu Pakkaporen

Pottu Vachu Pakkaporen Song Lyrics In English


ஹேஎத்தனையோ சினிமாவில்
எண்ணிலடங்கா பொண்ணுங்கள
சுத்தி சுத்தி கற்பழிச்ச
தெற்கத்திக் கள்ளனடிஏ

இப்ப என் பொண்டாட்டி உன்ன
நான் பந்தாடப்போறேன்
நீ திண்டாடப் போறே
அப்புறம் என்னை கொண்டாடப் போறே
ஹைஜிஞ்சுக்குஜக்கா

பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன்
அட பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன்

உன்னை தொட்டுப் பறிக்க
இந்த கட்டில் சிரிக்க
பல மெட்டுக் கட்டிப் பாடப் போறேன்
இங்கு கொட்டிக் கிடக்கும்
இந்த கொள்ள அழக
இப்ப இஷ்டப்படி கூடப் போறேன்
அடி இடக்கு மடக்கு
உனக்கு எதுக்கு சிட்டுக்கொரு

பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன்
வட்ட பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன் ஹே ஹே

அம்மி மிதிக்கல அருந்ததிய பாக்கல
அம்மி மிதிக்கல அருந்ததிய பாக்கல
ஆனாலும் கல்யாணம் நடந்திடுச்சு

பால குடிக்கல பழத்தக் கடிக்கல
பால குடிக்கல பழத்தக் கடிக்கல
பசிக்குது தவிக்குது மனசுக்குள்ளே
இதுக்கு முந்தி நான் நெனச்சதுமில்ல
விருந்து வந்தது கை மேலே

ஓடாதே ஒளியாதே
அதுதான் உன்னால் முடியாதே
கூடாத நேரம் கைக்கூடி போச்சு
என்னோட வேகம் கை மீறலாச்சு
அப்படி இப்படி செப்படி வித்தைய படிக்கிற


பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன்

உன்னை தொட்டுப் பறிக்க
இந்த கட்டில் சிரிக்க
பல மெட்டுக் கட்டிப் பாடப் போறேன்
இங்கு கொட்டிக் கிடக்கும்
இந்த கொள்ள அழக
இப்ப இஷ்டப்படி கூடப் போறேன்
அடி இடக்கு மடக்கு
உனக்கு எதுக்கு சிட்டுக்கொரு

பொட்டு வச்சு பாக்கப்போறேன்
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன் ஹே ஹே ஓ

ஏனடி மங்கம்மா என் பங்கு எங்கம்மா
அடி ஏனடி மங்கம்மா என் பங்கு எங்கம்மா
இழுக்கிற இழுப்புக்கு வா பக்கமா
எதுக்குடி பத்தியம் ஹான்
இப்ப எடுப்பது சத்தியம் ஹஹ்ஹோ
எதுக்குடி பத்தியம்
இப்ப எடுப்பது சத்தியம்
எதுக்கு இப்ப மாறிச்சு என் புத்தியும்

டூப்பு போட்டவன் ஹீரோ ஆனேன்
கூட்டி வந்தவ நீதானே
வேணாண்டி தகராறு
இனிமே காப்பாத்த முடியாது ஆமாம் மாமா
அடி முப்போகம் வெளையும்
என்னோட வயலு
முந்தான முடிச்சு நீ போடு மயிலு
அணைச்சு பிடிச்சு இப்ப கதைய முடிச்சு

உனக்கிப்ப பொட்டு வச்சு பாக்கப்போறேன் ஹேஹே
பட்டுப் பொடவக் கட்டி பாக்கப்போறேன் ஹேஹே