Punnakunnu |
---|
புண்ணாக்குன்னு
சொன்னா கூட கவலை
இல்லடா ஒரு புள்ளைய
தான் வஞ்சிடாத அப்பன்
எங்கடா
மன்னாங்கட்டின்னு
சொன்னா கூட கவலை
இல்லடா என் அப்பன்
தானே சொன்னான்
இப்போ அதுக்கு என்னடா
நைனா சாபு
திட்டினாலும் கவலை
இல்லடா நீ ஐநா சபை
போல காதில் போட்டு
கொள்ளேன் டா
சொந்தமுன்னா
சோதனையின்னு
தெரிஞ்சுகோயேன் டா
உன் அப்பனையும் அவங்க
அப்பன் மேசிருப்பான் டா
என்ன பாத்து
சொன்னா என் கண்ண
பாத்து சொன்னா அவன்
அப்பனாக இல்லையினா
அடிச்சு நொறுக்குவேன்
புண்ணாக்குன்னு
சொன்னா கூட கவலை
இல்லடா ஒரு புள்ளைய
தான் வஞ்சிடாத அப்பன்
எங்கடா
மன்னாங்கட்டின்னு
சொன்னா கூட கவலை
இல்லடா என் அப்பன்
தானே சொன்னான் இப்போ
அதுக்கு என்னடா
ஆடி மாசம்
காத்தடிச்சா அம்மி கூட
பறக்கும் அப்பனுக்கோ
கிறுக்கு வந்தா கண்ணு
ரெண்டும் இருட்டும்
கரவ பசு கண்ணு
குட்டிய எட்டி எட்டி
உதைக்கும் வலிச்சாலும்
கண்ணு குட்டி அம்மானு
தான் கதறும்
உன்னை ஏதும்
சொன்னாக்கா உள்ளுக்குள்ளே
வலிக்கும் அஞ்சி பாட்டில்
ஊத்திக்கிட்டும் போதை
இல்ல எனக்கும் ஓ ஓ
தண்டவாளம் தடம்
புரண்டா ரயிலு வண்டி
சருக்கும் தகப்பனை
மதிக்கலைனா வாழ்க்கை
பூரா வழுக்கும்
என்ன பாத்து
சொன்னா என் கண்ண
பாத்து சொன்னா அவன்
அப்பனாக இல்லையினா
அடிச்சு நொறுக்குவேன்
புண்ணாக்குன்னு
சொன்னா கூட கவலை
இல்லடா
ஸ்லேவ் ஆ
ஒரு புள்ளைய தான்
வஞ்சிடாத அப்பன்
எங்கடா
ஸ்லோவ் ஆ
மன்னாங்கட்டின்னு
சொன்னா கூட கவலை
இல்லடா
ஸ்லேவ் ஆ
என் அப்பன் தானே
சொன்னான் இப்போ
அதுக்கு என்னடா
கல்லுல சிறந்த
கல்லு ஒத்த மரத்து கல்லு
அப்பனுங்க அப்படி
தான் மச்சான் விட்டு தள்ளு
வில்லுல பெரிய
வில்லு அர்ஜுனரு வில்லு
சொல்லுல நல்ல சொல்லு
பெத்த அப்பன் சொல்லு
டயருல பெரிய
டயரு லாரியோட டயரு
யப்பா திமிரில
பெரிய திமிரு உங்க
அப்பன் திமிரு
எனக்கும் எங்கப்பனுக்கும்
ஆயிரம் தான் இருக்கும் தப்பா
பேசுறவன் பல்லு எல்லாம்
பறக்கும்
என்ன பாத்து
சொன்னா என் கண்ண
பாத்து சொன்னா அவன்
அப்பனாக இல்லையினா
அடிச்சு நொறுக்குவேன்
மன்னாங்கட்டின்னு
சொன்னா கூட கவலை
இல்லடா என் அப்பன்
தானே சொன்னான்
இப்போ அதுக்கு என்னடா
நைனா சாபு
திட்டினாலும் கவலை
இல்லடா நீ ஐநா சபை
போல காதில் போட்டு
கொள்ளேன் டா ஆஹா
சொந்தமுன்னா
சோதனையின்னு
தெரிஞ்சுகோயேன் டா
உன் அப்பனையும் அவங்க
அப்பன் மேசிருப்பான் டா
ஹோய்
என்ன பாத்து
சொன்னா என் கண்ண
பாத்து சொன்னா அவன்
அப்பனாக இல்லையினா
அடிச்சு நொறுக்குவேன்