Roattula Oru Chinnaponnu

Roattula Oru Chinnaponnu Song Lyrics In English

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணுநடந்து போனாலாம்எதிரே வந்த பையன்அவள இடிச்சுபுட்டானாம்

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணுநடந்து போனாலாம்எதிரே வந்த பையன்அவள இடிச்சுபுட்டானாம்

பையன் வந்து பொண்ண பாக்கபொண்ணு வந்து பையன பாக்கஅப்றோம்எம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோஎம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ

லவ் லவ் லவ் லவ்லவ் லவ் லவ் லவ்

அந்த ரெண்டு பெரும் சினிமா பாக்க தியேட்டர் போனாங்கடிக்கெட் வாங்கி உள்ள போய் சீட்ல உக்காந்தாங்ககரண்ட் அப்போ கட் ஆச்சுதியேட்டர்குள்ள இருட்டாச்சு

எம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ

ஒரு யமஹா வண்டியில் ரெண்டு பேரும் ஸ்பீடா போனாங்ககுறுக்க வந்த ஆட்டோவ பாத்து பிரேக் அடிச்சாங்கபிரேக் அடிச்ச வேகத்துல பாடி ரெண்டும்டச்சிங் டச்சிங்

எம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ

முதல் இரவு ரூம்முகுள்ளபொண்ணு வந்தாளாம்மாப்பிள்ளையும் ஏக்கத்துல தொட்டு பாத்தானாம்கன்னி பொண்ணு மயக்கத்துலகட்டில் மெத்தை பக்கத்துல

எம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ

ஒரு ஆடி மாசம் மாப்பிள்ளை பொண்ணபிரிச்சு வச்சாங்க அந்த நேரம் மாப்பிள்ளையோ அவதி பட்டாராம்அவதி படும் நேரத்துல மச்சினிச்சி பக்கத்துல

எம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணுநடந்து போனாலாம்எதிரே வந்த பையன்அவள இடிச்சுபுட்டானாம்

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணுநடந்து போனாலாம்எதிரே வந்த பையன்அவள இடிச்சுபுட்டானாம்

பையன் வந்து பொண்ண பாக்கபொண்ணு வந்து பையன பாக்கஹஹஹஹாஎம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோஎம்மோ எம்மோ எம்மமோய்அது எம்மோ எம்மோ என்னமோ