Solai Ilanguyilae |
|---|
ஹாஆஅஆஆஆஆஅ
ஹாஆஅஆஆஆஆஅ
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாரேன்
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது
அஹாஹுஹ்மம்ஹ்ம்ம்
அஹாஹுஹ்மம்ஹ்ம்ம்
இஷ்டப்படி அங்கும் இங்கும்
துள்ளி வந்த காளை என்ன
நீ பார்த்த வேளை
கட்டுப்பட்டு நின்னதென்ன
பொன்னி நதி போல எங்கும்
பொங்கி வந்த கன்னி என்ன
கல்லணையப்போல
கட்டி வெச்ச மாயமென்ன
என்ன இது மாயம்
என்னென்னமோ கண்டேனே
நானும் ஒன்னபோல
கேள்வி ஒண்ணு கேட்டேனே
தட்டுகெட்ட நானும் மாற
காரணமே நீதானே
ஆஹா உன்னப் பாத்து பாத்து
ரசிச்சேனே நான்தானே
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது
ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஓ
ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஊ ஹூ ஓஒ ஓ
ஹூ ஹூ ஹூ ஓஒ
ஹூ ஹூ ஹூ ஓஒ
பூவிருக்கும் சோலையெல்லாம்
பூங்குயிலப் போலிருந்து
நான் பாடப்போறேன்
மன்னவனின் பேரெடுத்து
ஆடி வரும் தேகமென்ன
அள்ளித்தந்த மோகமென்ன
தீராத தாகம்
தீர்த்து வெக்கும் நேரமென்ன
எண்ணங்களைப் போல
ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே
உள்ள கதப் பேசி
ஒத்துமையா வாழ்வோமே
சோகமிது மாறிப்போகும்
சொந்தமிது மாறாது
தோளில் நானும் சேரும்போது
வேணான்னு சொல்லாது
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது
அஹாஹுஹ்மம்ஹ்ம்ம்
அஹாஹுஹ்மம்ஹ்ம்ம்