Thalai Maganae Sad

Thalai Maganae Sad Song Lyrics In English


தலைமகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே

தங்கை விழி நீர் கொண்டால்
அண்ணன் மனம் தாங்காதே
பிறந்த இடம் பெண்ணின் சுதந்திரம்
புகுந்த இடம் தானே நிரந்தரம்

தலைமகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே


மெல்லியல் பிழை செய்தால்
மெதுவாக சொல்க ஆஆ
மலர் கொண்டு வந்தவளை மகளாக கொள்க
பூ மாலை கொண்டாலும் மனம் இன்னும் பிள்ளை
புரிந்து கொள்ள தெரிந்தவரே இனி வார்த்தை இல்லை

தலைமகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே
தங்கை விழி நீர் கொண்டால்
அண்ணன் மனம் தாங்காதே