Thanni Kodam Kakkathile

Thanni Kodam Kakkathile Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தேவா

தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக

ஹோய் தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக
கண்ணு ரெண்டும் வெக்கத்திலே
சுத்துதம்மா நிக்காமலே
பூப்போல கால வச்சாலே இந்த பூமியெல்லாம்
பூப்போடும் சோலை தன்னாலே

கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே

நீ மலையோர தலைவாழ கன்னுதான்
உன் மடி மேல விழவேணும் மெல்லதான்
நான் மலராத மல்லிக மொட்டுதான்
நல்ல மணம் வீசும் மாமன் கைப்பட்டுதான்

ஹோய் ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு
நோகாம நாணைக்க வேண்டும் உன்னை முத்தமிட்டு
ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு
நோகாம நீயணைக்க வேண்டும் என்னை முத்தமிட்டு
நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில
நீ வாழ வேணும் என்னோட

கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாகி கூட வந்தானே




அடி ஆத்தாடி மாமா நீ வேகம்தான் இது
காத்தாடி போலாடும் தேகம்தான்
இள நாத்தாக நீ வாடும் நேரந்தான்
புது ஊத்தாக நான் சேர வேணுந்தான்

கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு
கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு
கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு
கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு
நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில
நீ வாழ வேணும் என்னோட

ஹோய் தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக
கண்ணு ரெண்டும் வெக்கத்திலே
சுத்துதம்மா நிக்காமலே
பூப்போல கால வச்சாலே இந்த பூமியெல்லாம்
பூப்போடும் சோலை தன்னாலே

கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
தனநநந
கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
தனநநந
சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே