Thendralidai Thoranangal

Thendralidai Thoranangal Song Lyrics In English


லல லலா லல லலா லல லலா லல லலா
லல லலா லல லலா லல லலா லல லலா

தென்றலிடை தோரணங்கள்
தோளினிலே கூந்தலலை
தாளளையும் நெஞ்சினிலே
தாளவில்லை தாங்கவில்லை

தென்றலிடை தோரணங்கள்
தோளினிலே கூந்தலலை
தாளளையும் நெஞ்சினிலே
தாளவில்லை தாங்கவில்லை


வான முகில் வாகனத்தில்
நான் அவளை ஏற்றி வைத்து
வானுலகில் தேவதைகள்
காணும் வரை போய்வரவா
போய்வரவாபோய்வரவா