Uyir Vaazhgiren Unakkaga |
---|
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
சொந்தம் இல்லை சோகம் இல்லை எனது வாழ்க்கை வழியிலே சொர்க்கம் என்று சொல்லுவதன் அர்த்தம் உனது மடியிலே
வானம் உறவாட நிலவை பார்க்கிறேன் என் தேகம் கனவோடு கரையப் பார்க்கிறேன்
இளங்குயிலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
செல்வமில்லா ஏழைகளின் செல்வம் எது மண் மேலே செய்த பலன் செய்திருந்து சேர்வது யார் பெண் தானே
காதல் இல்லாத உலகம் உலகமா இளங்காற்று அசையாமல் பூக்கள் மலருமா உன் கரையோடு உறவாட கனா கண்டேனே
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உறவாடலாம் ஓடி வா