Uyirum Neeyae

Uyirum Neeyae Song Lyrics In English


உயிரும் நீயே
உடலும் நீயே உறவும்
நீயே தாயே
தன் உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய்
நீயே

உன் கண்ணில்
வழியும் ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது
பொய்யே

உயிரும் நீயே
உடலும் நீயே உறவும்
நீயே தாயே

விண்ணைப்
படைத்தான் மண்ணைப்
படைத்தான் காற்றும்
மழையும் ஒலியும்
படைத்தான்

பூமிக்கு அதனால்
நிம்மதி இல்லை பூமிக்கு
அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் சாமி
தவித்தான் தாயைப்
படைத்தான்


உயிரும் நீயே
உடலும் நீயே உறவும்
நீயே தாயே
தன் உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய்
நீயே

உன் கண்ணில்
வழியும் ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது
பொய்யே

உயிரும் நீயே
உடலும் நீயே உறவும்
நீயே தாயே