Vaarayo Unnake Saran |
|---|
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
அன்னை நீயடி அன்னை நீயடி
அனைத்துமே நீயடி
என்னை ஆதரி தீனதயாபரி
என்னை ஆதரி தீனதயாபரி
அபிராமி நீ சிவகாமி நீ
அபிராமி நீ சிவகாமி
வினைகள் தீர்க்கும் சிம்மவாகினி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
உன்னை தேடினேன்
உன்னை தேடினேன்
உருகி பாடினேன்
உன்னை தேடினேன் உருகி பாடினேன்
கர்மம் தீரவே காலடி நாடினேன்
கர்மம் தீரவே காலடி நாடினேன்
கருமாரி நீ அருள்மாரி நீ
கருமாரி நீ அருள்மாரி நீ
பரமம் தாங்கும் பாதை வாகம் நீ
வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
உஹ் உஹ் வாராயோ உனக்கே சரணான்
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோவாராயோ