Veru Velai Unakku |
|---|
வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
காதல் போல வேலை இல்லையே
என்னைக் கொஞ்சி ஆதரி
என் ராஜா ராஜாதி ராஜா ஓ
புது ரோஜா வாடாத ரோஜா ஓ
வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
தானாக பூத்த முல்லையே
வாசம் இன்றிப் போகுமோ
பூ மீது வீசும் தென்றலே
மாறிப் போதல் நியாயமோ
நீயாகப் பேசவில்லையே
காசுதானே பேசுது
அஹான்
நானாகப் பாடவில்லையே
அனுபவம்தான் பாடுது
வயசு இள வயசு
எனக்கிருக்கு மனக்கிறுக்கு
ஒட்டாதடி என்னைச் சுத்தாதேடி
இது எட்டாது கிட்டாது பித்தான மானே
வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் வாணி ஆகாது போணி ஹோய்
அன்பே நீ ஆகாசவாணி ஆஆஅஆஅ
வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆஅஹ்ஹ
அருகதை இல்லாத என்னை
ஆதவனே என்கிறாய்
இவன் ஒரு பொல்லாத பிள்ளை
மாதவன் நான் என்கிறாய் ஓஓஓ
அருகதை இல்லாதவன்தான்
ஊரில் உந்தன் பேச்சுத்தான்
கதைகள் விடும் மாதவன்தான்
கன்னி எந்தன் மூச்சுத்தான்
கிறுக்கு பணக் கிறுக்கு
அது இருக்கு உனக்கிருக்கு
ஏகாந்தனே
நீ என் காந்தனே
அந்த மின்காந்தம் என் மீது
ஒன்றாக வேண்டும்
வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஓ ஹோய் போதும் போதும்
உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் ராஜா ராஜாதி ராஜா ஓ
என் வாணி ஆகாது போணி ஹோய் ஹோய்
ஹோய் வேறு வேலை
உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஹோய் போதும் போதும்
உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
ஆஹ்ன்
ஆஹ் ஆஹ்ன்