Vilakku Vaipom |
|---|
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மணி விளக்கில்
பெண் மற்றும் வாழை பூ வாழை பூ
திரியெடுத்து
பெண் மற்றும் நெய் விட்டு நெய் விட்டு
அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மரக்கிளையில் காற்றிலாடும்
மஞ்ச கொடியே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மன குறையை தீர்த்து வைக்கும்
மணிகொடியே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலமகளே கூடி நின்று
குலவை இட்டு பாடுவோம்
கொலுசொலிக்க கோயில் முன்னே
கும்மி கொட்டி ஆடுவோம்
இருக்குதொரு சாமிதான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
உலகறிஞ்ச சேதி தான்
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தலை எடுத்து தீமை எல்லாம்
தட்டி குதிச்சா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
களை எடுத்து காத்திருப்பா
அம்மன் நெனச்சா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அலை கடலை ஆணை இட்டு
அடக்கிடுவோர் யாரடி
அருமை உள்ள ஆதி சக்தி
பெருமைகளை கூறடி
நாத்திகத்தை பேசிட
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
நாக்கு தந்தது யாரடி
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மணி விளக்கில்
பெண் மற்றும் வாழை பூ வாழை பூ
திரியெடுத்து
பெண் மற்றும் நெய் விட்டு நெய் விட்டு
அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ