Vanji Ponnu

Vanji Ponnu Lyric In English


வஞ்சி பொண்ணு பின்னலில்
ஆடும் குஞ்சரம் குஞ்சரம்

ஹோய் என்ன ஆச்சு உனக்கு
ஹாஆஅ

நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

அட என்ன பைத்தியம் கியித்தியம்
புடிச்சுகிச்சா
ஹாஆஅ

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
ஆஹ்ஹஆகாஹா ஆஹ்ஹஆகாஹா

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்
குஞ்சரத்த பாப்பீகளாஆ
சஞ்சலத்த தீப்பீகளா
குஞ்சரத்த பாப்பீகளாஆ
சஞ்சலத்த தீப்பீகளா
பாப்பீகளா தீப்பீகளா
மாமா மாமா வா மாமா வா

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

வரம் என்று வந்தவரே
மரத்துமேல பரண் ஒன்று பாப்பீகளா
அட யமாஹோ யமாஹோ யம்மமம்மா
வரம் என்று வந்தவரே
மரத்துமேல பரண் ஒன்று பாப்பீகளா
மயில் இறகொன்று வாங்கி வந்து
என்னக் கொண்டு பரண்தங்கு சேப்பீகளா

சிறகொன்னுதான் எனக்கு
ஆசைகள நிறைவேற்றி வைப்பீகளா
தெரியாத விஷயங்கள
மேல வந்து சரியாக சொல்வீகளா
ஹா காட்டுக்குள்ளே உள்ளதெல்லாம்
காட்டி வைக்க மாட்டீகளா
வார்த்தைகள கேப்பீகளா
ஏய்ப்பீகளா மாமா மாமா மாமா


வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

ஹேய் ஹேய் ஹேய்



வாய் கூசும் புளியம்பழம்
இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு
அட என்னஹோய் என்ன ஹா
வாய் கூசும் புளியம்பழம்
இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு
மெதுவாக பச்சை கிளி
காதில் வந்து வெவரத்த கூறி போச்சு

காத்தாடும் கானகத்தில்
மச்சான் மனச சூடென்ன ஆறி போச்சு
ஹோய் வாய் பேச கூலி கேட்க்கும்
மச்சான் உங்க விலைவாசி ஏறிபோச்சு
மனசுக்குள்ள அழுக்கு துணி
வெளி எடுத்து வெளுப்பீங்கள
முட்டி போட்டு தேய்ப்பீங்களா
ஏய்ப்பீகளா மாமா மாமா மாமா

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்
குஞ்சரத்த பாப்பீகளாஆ
சஞ்சலத்த தீப்பீகளா
குஞ்சரத்த பாப்பீகளாஆ
சஞ்சலத்த தீப்பீகளா
பாப்பீகளா தீப்பீகளா
மாமா மாமா வா மாமா வா

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்


Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram

Hoi Enna Aachu Unakku
Haaaaa

Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam

Ada Enna Paithiyam Keithiyam
Pudichukkichaa
Haaaaa

Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Aahaahahaa Aahaahahaa

Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Pinju Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam
Kunjaratha Paappeegalaaaah
Sanjalatha Theeppeegalaa
Kunjaratha Paappeegalaaaah
Sanjalatha Theeppeegalaa
Paappeegalaa Theeppeegalaa
Maamaa Maamaa Vaa Maamaa Vaa

Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Pinju Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam

Varam Endru Vandhavarae
Marathu Mela Paran Onnu Paappeegalaa
Ada Yamaaho Yamaaho Yammamammaa
Varam Endru Vandhavarae
Marathu Mela Paran Onnu Paappeegalaa
Mayil Iragonnu Vaangi Vandhu
Enna Kondu Parandhangu Saeppeegalaa

Siragonnuthaan Enakku
Aasaigala Niraivaetri Vaippeegalaa
Theriyaadha Vishayangala
Mela Vandhu Sariyaaga Cholveengalaa
Haa Kaattukkullae Ulladhellaam
Kaatti Vaikka Maatteegalaa
Vaarthaigala Kaeppeegalaa
Yeippeegalaa Maamaa Maamaa Maamaa


Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Pinju Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam

Hei Hei Heiii

Thaanaa Naanaanaanaa Naanaa
Thaanaa Naanaanaanaa Naa
Thaanaa Naanaanaanaa Naanaa
Thaanaa Naanaanaanaa Naa

Vaai Koosum Puliyam Pazham
Innikkenna Inippaaga Maari Pochu
Ada Yennahoi Yenna Haa
Vaai Koosum Puliyam Pazham
Innikkenna Inippaaga Maari Pochu
Medhuvaaga Pachai Kili
Kaadhil Vandhu Vevaratha Koori Pochu

Kaathaadum Kaanagathil
Machaan Manasu Soodenna Aari Pochu
Hoi Vaai Pesa Kooli Ketkkum
Machaan Unga Velavaasi Yeri Pochu
Manasukkulla Azhukku Thuni
Veli Eduthu Veluppeegalaa
Mutti Pottu Thaeippeegalaa
Yeippeegalaa Maamaa Maamaa Maamaa

Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Pinju Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam
Kunjaratha Paappeegalaaaah
Sanjalatha Theeppeegalaa
Kunjaratha Paappeegalaaaah
Sanjalatha Theeppeegalaa
Paappeegalaa Theeppeegalaa
Maamaa Maamaa Vaa Maamaa Maa

Vanji Ponnu Pinnalil Aadum
Kunjaram Kunjaram
Pinju Nenjukkulla Pinnala Podum
Sanjalam Sanjalam