Baby |
---|
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஓ ஆசவந்து
யார விட்டுச்சு பேபி
ஆஹா இப்போ
பொழப்பு கெட்டுச்சு பேபி
சட்டி குள்ள சோறு
இருந்தா தானே
அகப்பையும் அல்லும்டா
காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
பல்ல காட்டி
வெட்டியா இழிக்குறான்
கல்ல எரிஞ்சு
குட்டைய கொழப்புறான்
நாயா நரியா
குரைக்கிறான் பாரு
காச கரியா கரைக்கிறான்
காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
ராஜா வாக
நீ இருந்தா என்ன
கூஜா தூக்கி
ஆகணும்டா தம்பி
கொரங்கு வித்த
காட்ட ஆசைப்பட்ட
குட்டி கரணம் போடணும்டா
காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
Oh Aasa Vandhu
Yaara Vittuchu Baby
Aahaa Ippo
Polappu Kettuchu Baby
Satti Kulla Soru
Irundhaa Thaana
Agappaiyum Allumda
Kaalam Aanaalum Ponaalum
Maaraadhu Theeraadhu Mogam
Vandhadhum Pogaadhu
Yaarum Kaanaadha Maayangal
Prabala Ulagam Dhinamum
Kanavu Thevai Endru Thediyae
Kaalgal Sellum
Pallakkaatti
Vettiyaa Elikkuraan
Kalla Erinji
Kuttaya Kulappuraan
Naayaa Nariyaa
Koraikkiraan Paaru
Kaasa Kariyaa Karaikkiraan
Kaalam Aanaalum Ponaalum
Maaraadhu Theeraadhu Mogam
Vandhadhum Pogaadhu
Yaarum Kaanaadha Maayangal
Prabala Ulagam Dhinamum
Kanavu Thevai Endru Thediyae
Kaalgal Sellum
Raajaavaaga
Nee Irundhaa Enna
Koojaa Thookki
Aaganumda Thambi
Korangu Viththa
Kaatta Aasa Pattaa
Kutti Karrnam Podanumdaa
Kaalam Aanaalum Ponaalum
Maaraadhu Theeraadhu Mogam
Vandhadhum Pogaadhu
Yaarum Kaanaadha Maayangal
Prabala Ulagam Dhinamum
Kanavu Thevai Endru Thediyae
Kaalgal Sellum