Kannamma

Kannamma Lyric In English


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆமா
பா பப்பா பா பா பப்பா பா
ஓஹோ
பப்பா பா பா பப்பா பா

கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

ஒத்தகிளியே
சொக்கிகிச்சு
வித்த புளியே
சிக்கிகிச்சு

உள்ளத்தில வெதைய
போட்டுட்டான்
ஆமா
இவன் ஓரத்த போட்டு
வேற வளர்த்துடான்
ஆமா

காலம் போடும்
இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா
சாயும் பாலம்
ஆமா

கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்
ஆமா



ஒத்திகைதான் பாத்துகிறான்
உத்தம ராசா
ஆமா


ஒத்தக்காலில் நின்னுக்குறா
செவந்தி லேசா
ஆமா

பக்குவத்தில் நாடகம்
நடக்குது
ஆமா
படுத்துக்க காத்திருக்கு

சிக்கிட்டான் சிக்கிட்டான்
சேலைக்கு நூலா
சேத்துல பூவா நட்டுடான்

கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

கண்ணம்மா கண்ணம்மா
ஆமாசிக்கிட்டான்

நெஞ்சுக்குள்ள
பறவை பறக்குது
ஆமா
நெருப்பு கூட
விழிச்சு நடக்குது
ஆமா

ஒத்தகிளியே
ஆமாசொக்கிகிச்சு
வித்த புளியே
ஆமாசிக்கிகிச்சு
கண்ணம்மா

 


Amaaa
Peb Bab Bae Pae Pae Peb Bab Peb Bae
Ohh
Peb Bab Bae Pae Pae Peb Bab Peb Bae

Kannamma Kannamma
Kadhalichaalaam
Kaalaikku Kanna Kattunaa
Chinnadhaa Chinnadha
Poothichi Poovaa
Poga Poga Jallikattuthaan

Othaikkiliyae
Sokki Kichchu
Viththa Puliyae
Sikki Kichchu

Ullathila Vedhaiya Pottutaan
Aamaa
Ivan Uratha Pottu
Vera Valarthuttaan
Aamaa

Kaalam Podum
Indha Kaadhal Kolam
Idhu Kaththadichaa
Saayum Paalam
Aamaa

Kannamma Kannamma
Kadhalichaalaam
Kaalaikku Kanna Kattunaa
Chinnadhaa Chinnadha
Poothichi Poovaa
Poga Poga Jallikattuthaan
Aamaa

Paa Paa Paah Paa Paah
Pab Bab Pap Baa
Paa Paa Paah Paa Paah Paah
Pab Bab Pap Baa
Paa Paa Pab Bab Pab Bab Paa Paa
Pab Bab Paa Paa Paah Paah Paa Paa

Oththikkaithaan Paathukkuran
Uthama Raasa
Aamaa

Oththa Kaalil Ninnukuraa
Sevvandhi Lesa
Aamaa


Pakkuvathil Naadagam
Nadakkudhu
Aamaa
Paduthukka Kaathirukku

Sikkittaan Sikkittaan
Selaikku Noolaa
Serthula Poova Nattutaan

Kannamma Kannamma
Kadhalichaalaam
Kaalaikku Kanna Kattunaa
Chinnadhaa Chinnadha
Poothichi Poovaa
Poga Poga Jallikattuthaan

Kannamma Kannamma
Aamaa
Sikkitten

Nenjukulla Parava
Parakkudhu
Aamaa

Neruppu Kooda
Vizhichi Nadakkudhu
Aamaa

Othaikkiliyae
Aamaa Sokki Kichchu
Viththa Puliyae
Aamaa Sikki Kichchu
Kannamma

Kannamma Song Lyrics From Jigarthanda | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies