Bhoomiku

Bhoomiku Lyric In English


நான் சொல்வதெல்லாம்
உண்மை உண்மை தவிர வேர்
எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம்
நீ கண் திறப்பதனால் பூவுக்கு
பனித்துளிகள் நீ முகம்
கழுவுவதால்

கடலுக்கு
நுரைகளெல்லாம் நீ
பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை
நீ என்னை தழுவியதால்

{ லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு
லே லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லே
லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லே
லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லிங்கு
லிங்கு } (2)

பூமிக்கு வெளிச்சமெல்லாம்
நீ கண் திறப்பதனால் பூவுக்கு
பனித்துளிகள் நீ முகம்
கழுவுவதால்

கடலுக்கு
நுரைகளெல்லாம் நீ
பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை
நீ என்னை தழுவியதால்



நீ விழியால்
விழியை பறித்தாய்
உன் உயிரினை
எனக்குள்ளே விதைத்தாய்

உன் அழகால்
எனை நீ அடித்தாய்
ஓர் அதிசய உலகத்தில்
அடைத்தாய்

நீ இதமாய்
இதயம் கடித்தாய் (கடித்தாய்)
என் இதழ் சொட்டும் அருவியில்
குளித்தாய் (குளித்தாய்)

நீ மதுவாய்
எனையே குடித்தாய்
இந்த உலகத்தை
உடைத்திட துடித்தாய்

காலம் வந்த
பிறகு ஒட்டிக்கொள்ளு
சிறகே வானம் ஒரு பூமி
இனி தேவை இல்லை

ஒப்புக்கொண்ட
உயிர்கள் கட்டிக்கொண்டு
பறந்தால் எட்டி நிற்கும்
வானம் ஒன்றும் தூரமில்லை


பூமிக்கு வெளிச்சமெல்லாம்
நீ கண் திறப்பதனால் பூவுக்கு
பனித்துளிகள் நீ முகம்
கழுவுவதால்

கடலுக்கு
நுரைகளெல்லாம் நீ
பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை
நீ என்னை தழுவியதால்

ஆஆ ஆஆ ஆஆ

நீ மெதுவாய்
நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள்
தீப்பிடித்து எரியும்

ஹேய் நீ துளியாய்
எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக
உறையும்

நீ இயல்பாய்
அழைத்தால் சிரித்தால்
(சிரித்தால்) என் உள்ளம்
வந்து மண்டியிட்டு தவளும்
(தவளும்)

நீ நெருப்பாய்
முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே
கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி
புன்னகை சிம்பொனி
மின்னலின் தங்கை
நீ புரிகிறதே

தொட்டவுடன்
உருகும் ஒட்டிக்கொண்டு
பழகும் புத்தம் புது மிருகமே
தெரிகிறதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம்
நீ கண் திறப்பதனால் பூவுக்கு
பனித்துளிகள் நீ முகம்
கழுவுவதால்

கடலுக்கு
நுரைகளெல்லாம் நீ
பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை
நீ என்னை தழுவியதால்

லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு
லே லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லே
லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லே
லிங்கு லே லிங்குலேக்கு
லிங்குலேக்கு லிங்கு லிங்கு
லிங்கு


Naan Solvadhellam Unmai
Unmai Thavira Veredhuvum Illai

Bhoomikku Velicham Ellaam
Nee Kan Thirappadhanaal
Poovukku Panithuligal
Nee Mugam Kazhuvuvadhaal

Kadalukku Nuraigal Ellaam
Nee Pal Thulakkuvadhaal
Kaalaiyil Adiththa Mazhai
Nee Ennai Thazhuviadhaal

{Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Lingu Lingu} (2)

Bhoomikku Velicham Ellaam
Nee Kan Thirappadhanaal
Poovukku Panithuligal
Nee Mugam Kazhuvuvadhaal

Kadalukku Nuraigal Ellaam
Nee Pal Thulakkuvadhaal
Kaalaiyil Adiththa Mazhai
Nee Ennai Thazhuviadhaal

Olemaa Olemaa
Lekkemekkale Lekkamekkale
Olemaaolemaa
Lelaelalaelelae Lalae

Nee Vizhiyaal
Vizhiyai Pariththaai
Un Uyirinai
Enakkullae Vidhaiththaai

Un Azhagaal
Ennai Nee Adiththaai
Orr Adhisaya
Ulagaththil Adaiththaai

Nee Idhamaai
Idhayam Kadiththaai (Kadiththaai)
En Idazh Sottum
Aruviyil Kuliththaai (Kuliththaai)

Nee Madhuvaai
Ennaiyae Kudiththaai
Indha Ulagaththai
Udaiththida Thudiththaai

Kalam Vandha Piragu
Ottikkollu Siragae
Vaanam Oru Bhoomi
Ini Thevai Illai

Oppukkonda Uyirgal
Kattikkondu Parandhaal
Etti Nirkkum Vaanam
Ondrum Dhooramillai

Bhoomikku Velicham Ellaam
Nee Kan Thirappadhanaal
Poovukku Panithuligal
Nee Mugam Kazhuvuvadhaal


Kadalukku Nuraigal Ellaam
Nee Pal Thulakkuvadhaal
Kaalaiyil Adiththa Mazhai
Nee Ennai Thazhuviadhaal

Aaaaaaaaahhh

Nee Medhuvaai
Nadandhaal Kadandhaal
En Unarchchigal
Theepidiththu Eriyum

Hei Nee Thuliyaai
Enakkul Vizhundhaal
En Uyir
Panikkattiyaaga Uraiyum

Nee Iyalbaai
Azhaiththaal Siriththaal (Siriththaal)
En Ullam Vandhu
Mandi Ittu Thavazhum (Thavazhum)

Nee Neruppaai
Muraiththaal Dhagiththaal
En Nenjukkullae
Kappal Ondru Kavizhum

Kangalil Minmini
Punnagai Symphony
Minnalin Thanghai Nee
Purigiradhae

Thottavudan Urugum
Ottikondu Pazhagum
Puththam Pudhu
Mirugamae Therigiradhae

Bhoomikku Velicham Ellaam
Nee Kan Thirappadhanaal
Poovukku Panithuligal
Nee Mugam Kazhuvuvadhaal

Kadalukku Nuraigal Ellaam
Nee Pal Thulakkuvadhaal
Kaalaiyil Adiththa Mazhai
Nee Ennai Thazhuviadhaal

Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Le Lingu Le
Lingulekku Lingulekku
Lingu Lingu Lingu

 

Bhoomiku Song Lyrics From Dishyum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies