Poo Meedhu |
---|
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
போ என்று
சொன்னால் வரும்
நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட
ஏன் தான் காயமோ
கண்ணீர்
கவிதைகள் இந்தக்
கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால்
கிளையும் சுமைகள் கூடுதே
உதிரும் கிளைகளோ மறந்து
காற்றில் போகுதே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
ஹே
உடைத்துப் பார்க்கும்
இதயம் உனது படைத்து
பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து
தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில்
உடையாதே உடையாதே
உடைத்துப் பார்க்கும்
இதயம் உனது படைத்து
பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து
தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில்
உடையாதே
காதல் போலவே
நோயும் எல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய்
பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
விலகும்போது
நெருங்கும் காதல் அருகில்
போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில்
பூட்டி விருப்பம்போல அது
வலி தரமோ ஆஆ ஹா
விலகும்போது
நெருங்கும் காதல் அருகில்
போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில்
பூட்டி விருப்பம்போல அது
வலி தரமோ
வேற வேற நா
நினைவு போகையில்
காதல் கொள்வது பாவம்
அது சேரும் வரையிலே
யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
போ என்று
சொன்னால் வரும்
நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட
ஏன் தான் காயமோ
கண்ணீர்
கவிதைகள் இந்தக்
கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால்
கிளையும் சுமைகள் கூடுதே
உதிரும் கிளைகளோ மறந்து
காற்றில் போகுதே
பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய்
விழுந்தால் பாடுமோ
Poo Meedhu Yaanai
Poo Valiyai Thaanggumo
Thee Methu Veenai
Poi Vizhunthal Paadumo
Po Endru Sonnal
Varum Ninaivum Poogumo
Poradum Anbil Ada
En Thaan Kayamo
Kannir Kavithaigal
Intha Kangal Ezluthuthae
Kavithai Varigalaal
Enthan Kannam Niraiyuthae
Ilaigal Uthirvathal
Kilaiyum Sumaigal Kuduthae
Uthirum Kilaigalo
Maranthu Kattril Poguthae
Poo Meedhu Yaanai
Poo Valiyai Thaanggumo
Thee Methu Veenai
Poi Vizhunthal Paadumo
Hei
Udaiththu Paarkkum Idhayam Unathu
Padaiththu Paarpathai Ariyathae
Kulathil Vilunthu Therikkum Nilavu
Nijathin Ulagathil Udaiyathae
Udaiyaathaee
Udaiththu Paarkkum Idhayam Unathu
Padaiththu Paarpathai Ariyathae
Kulathil Vilunthu Therikkum Nilavu
Nijathin Ulagathil Udaiyathae
Kaadhal Polavae
Noiyum Ellaiyae
Yavum Unmai Thaanae
Idhai Kaalam Kaalamai
Palarum Solliyum
Ketka Villai Naanae
Poo Meedhu Yaanai
Poo Valiyai Thaanggumo
Thee Methu Veenai
Poi Vizhunthal Paadumo
Vilagum Pothu
Nerunggum Kaadhal
Arugil Ponal Vilagidumo
Vilanggu Maatti Siraiyil Putti
Viruppum Pola Athu
Vali Tharamoooaaaahaaa
Vilagum Pothu
Nerunggum Kaadhal
Arugil Ponal Vilagidumo
Vilanggu Maatti Siraiyil Putti
Viruppum Pola Athu
Vali Tharamooo
Vera Vera Naa
Ninaivu Poogayil
Kaadhal Kolvathu Pavam
Athu Serum Variyilae
Yarum Thunai Illai
Aathi Kaala Saabam
Poo Meedhu Yaanai
Poo Valiyai Thaanggumo
Thee Methu Veenai
Poi Vizhunthal Paadumo
Po Endru Sonnal
Varum Ninaivum Poogumo
Poradum Anbil Ada
En Thaan Kayamo
Kannir Kavithaigal
Intha Kangal Ezluthuthae
Kavithai Varigalaal
Enthan Kannam Niraiyuthae
Ilaigal Uthirvathal
Kilaiyum Sumaigal Kuduthae
Uthirum Kilaigalo
Maranthu Kattril Poguthae
Poo Meedhu Yaanai
Poo Valiyai Thaanggumo
Thee Methu Veenai
Poi Vizhunthal Paadumo
Padumooo