Nenjankootil Neeye Nirkirai

Nenjankootil Neeye Nirkirai Lyric In English


ஏ நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை
வைக்கிறாய் கட்டி போட்டு
காதல் செய்கிறாய் முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே
இது காதல் தானே
உன்னை நினைப்பதை
நிறுத்தி விட்டால் நெஞ்சு
ஏனடி துடிக்கவில்லை

எண்ணம்
யாவையும் அழித்து
விட்டேன் இன்னும்
பூமுகம் மறக்கவில்லை

ஏ நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை
வைக்கிறாய்

ஏ விண்ணை
துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள்
நட்சத்திரத்தை என்னை
தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை
உரைப்பேன்

இன்று பிறக்கின்ற
பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு
மட்டும் இன்னும் சொல்லவில்லையே
இல்லையே

லட்சம் பல
லட்சம் என்று தாய்
மொழியில் சொல்
இருக்க ஒத்த சொல்லு
சிக்கவில்லை எதனாலே

பந்தி வச்ச
வீட்டுகாரி பாத்திரத்தை
கழுவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போலே

நெஞ்சாங்கூட்டில்
நெஞ்சாங்கூட்டில்
நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை
வைக்கிறாய்



சின்ன சின்ன
செல்ல குறும்பும் சீனி
சிரிப்பும் என்னை சீரழிக்குதே
விறு விறுவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே

உன்னை கரம்
பற்றி இழுத்து வலை
உடைத்து காதல்
சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை
முளைத்து என்னை குத்தி
குத்தியே கொல்லுதே

காதல் எந்தன்
வீதி வழி கைய வீசி
வந்த பின்னும் கால்
கடுக்க காத்திருக்கு
எதனாலே

பிப்ரவாி மாதத்துக்கு
நாளு ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும்
அது போலே

நெஞ்சாங்கூட்டில்
நெஞ்சாங்கூட்டில்
நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை
வைக்கிறாய்

காதல் தானே
இது காதல் தானே
உன்னை நினைப்பதை
நிறுத்தி விட்டால் நெஞ்சு
ஏனடி துடிக்கவில்லை

எண்ணம்
யாவையும் அழித்து
விட்டேன் இன்னும்
பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை
வைக்கிறாய்


Ye Nenjaankootil Neeyae Nirkiraai Pennae
Netri Pottil Theeyai Vaikiraai
Katti Pottu Kaadhal Seigiraai Muthugil
Katterumbu Polae Urgiraai

Kaadhal Dhaanae Idhu Kaadhal Dhaanae
Unnai Ninaipadhai Niruthivitaal
Nenju Yennadi Thudikavillai

Ennam Yaavaiyum Azhithuvitten
Innum Poomugam Marakavillai

Nenjaankootil Neeyae Nirkiraai Pennae
Netri Pottil Theeyai Vaikiraai

Ye Vinnai Thudaikindra Mugilai Velli Nilavai
Manjal Natchathirathai
Ennai Thedi Mannil Varavazhithu
Unnai Kaadhalipadhai Uraipen

Indru Pirakindra Poovukum Siru Pullukum
Kaadhal Uraithumudithen
Ullam Kaadhalikum Unaku Matum
Innum Solavillaiyae Illaiyae

Latcham Pala Latcham Endru
Thaaimozhiyil Soll Iruka
Otha Chollu Sikavillai Edhanaalae

Pandhi Vacha Veetukaari
Paathirathai Kazhuvittu Pattiniyaai
Kidapalae Adhu Polae

Nenjaankoottil Nenjaankoottil
Nenjaankoottil Neeyae Nirkiraai Pennae
Netri Pottil Theeyai Vaikiraai



Chinna Chinna Chella Kurumbum Seeni Chiripum
Ennai Seerazhikudhae
Viru Viruvena Vazharum Pazham
Endhan Viradhangalai Velludhae

Unnai Karam Patri Izhuthu Valai Udaithu
Kaadhal Sollida Cholludhae
Vekam Iru Pakkam Meesai Mulaithu Ennai
Kuthi Kuthiyae Kolludhae

Kaadhal Endhan Veedhi Vazhi
Kaiyai Veesi Vandha Pinnum
Kaal Kaduka Kaathiruku Edhanaalae

February Maadhathuku
Naalu Onnu Koodi Vara
Aandu Naalu Kaathirukum Adhu Polae

Nenjaankoottil Nenjaankoottil
Nenjaankoottil Neeyae Nirkiraai Pennae
Netri Pottil Theeyai Vaikiraai

Kaadhal Dhaanae Idhu Kaadhal Dhaanae
Unnai Ninaipadhai Niruthivitaal
Nenju Yennadi Thudikavillai

Ennam Yaavaiyum Azhithuvitten
Innum Poomugam Marakavillai

Nenjaankootil Neeyae Nirkiraai Pennae
Netri Pottil Theeyai Vaikiraai

Nenjankootil Neeye Nirkirai Song Lyrics From Dishyum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies