Kai Valikkuthu Kai Valikkuthu Mama |
---|
[கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா} (2)
நான்
இழுத்தரைக்கிற போது
கை பழுத்திருக்குது பாரு
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்யா
அம்மி அரைப்பது
பொம்பள வேல தாண்டி
ஹா
அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி
ம்க்கும்
அம்மி
இழுத்தரைக்கிற போது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏண்டி
கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
நாந்தான் தனியா
என்னதான் பண்ணுறது
சோறு கொழம்பு
எப்ப தான் பொங்குறது
மாடாட்டம் வேலை செய்ய
என்னால ஆவாது
மாமா நீ ஒத்துழைச்சா
எம்மேனி நோவாது
ஆளாகி
நான் சமஞ்சபுள்ள
ஆனாலும் நான் சமைச்சதில்லை
கண்ணாலம் கட்டாமலே
குடித்தனமா ஆயாச்சு
அம்மி அரைப்பது
ஏய்அம்மி அரைப்பது
பொம்பள வேலை தாண்டி
அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி
மாமா
அம்மி
இழுத்தரைக்கிறபோது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏண்டி
கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
அம்மா தாயே
முடிஞ்சா பாடுபடு
அலுப்பும் சலிப்பும்
இருந்தா ஆள விடு
பொல்லாத கோவமென்ன
கண்ணான ராசாவே
வேணாண்ணு தள்ளி வச்சா
வாடாதோ ரோசாவே
மானே வா
பொய் கோவந்தாண்டி
தேனே வா
ஒரு தாபந்தாண்டி
கண்ணே நீ கஷ்டப்பட்டா
எம்மனசு தாங்காது
கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
அட அம்மி அரைச்சிட
நானிருக்கிறேன் வாம்மா
ஆண் மற்றும்
அட ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
கை வலிக்கல
கை வலிக்கல மாமா
இப்பகை வலிக்கல
கை வலிக்கல
Kai Valikuthu
Kai Valikuthu Mama
Oru Kai Pudikanum
Ammi Araikanum Mama
Naan Izhutharaikira Pothu
Kai Pazhuthirukuthu Paaru
Nee Azhuthamaana Aalu
En Kazhutharupathu Yen Yaa
Ammi Araipadhu Pombala
Velai Thaandii
Haan
Adi Adhukku Poi
Ennai Azhaipathu Yen Di
Hmmkmmm
Ammi Izhutharaikira Podhu
Nenjai Izhutharaikira Maanae
Nee Azhuthamaana Aalu
En Kazhutharupathu Yen Di
Kai Valikuthu
Kai Valikuthu Mamahaha
Oru Kai Pudikanum
Ammi Araikanum Mamaahan
Naan Thaan Thaniyaa
Ennathaan Pannurathu
Soru Kozhambu
Eppo Thaan Pongurathu
Maadaatam Velai Seiya
Ennaala Aavaadhu
Maama Nee Othuzhaicha
En Meni Nogaathu
Aaalaagi Naan Samainja Pulla
Aaanaalum Naan Samaichathilla
Kannalaam Kattamalae
Kudithanama Aayachu
Ammi Araipathu Hei
Ammi Araipathu
Pombala Velai Thaandi
Hmm
Adi Athukku Poi
Ennai Azhaipathu Yen Di
Maamaa
Ammi Izhutharaikira Podhu
Nenjai Izhutharaikira Maanae
Nee Azhuthamaana Aalu
En Kazhutharupathu Yen Di
Kai Valikuthu
Kai Valikuthu Mama
Oru Kai Pudikanum
Ammi Araikanum Mama
Amma Thaayae
Mudinja Paadu Padu
Aluppum Salippum
Iruntha Aalai Vidu
Pollatha Kobam Enna
Kannaana Raasavae
Venaanu Thalli Vachaa
Vaadatha Rosaavae
Maanae Vaa Poi Kovam Thaandi
Thaenae Vaa Oru Thaabam Thaandi
Kannae Nee Kastapatta
En Manasu Thaangadhu
Kai Valikuthu Haahaahaan
Kai Valikuthu
Kai Valikuthu Mama
Ada Ammi Araichida
Naan Irukiren Vaamma
Male &
Ada Onnaaga Thaan Naamae
Sernthu Ammi Araipomae
Onnaaga Thaan Naamae
Sernthu Ammi Araipomae
Kai Valikila
Kai Valikila Maama
Ippo Kai Valikila Kai Valikila
Hahahahahah