Karunamoorthi Gandhi Mahathma

Karunamoorthi Gandhi Mahathma Lyric In English


கருணாமூர்த்தி காந்தி மகாத்மா
கருணாமூர்த்தி காந்தி மகாத்மா
அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா
நம் மகாத்மா
உலகோர் புகழ அவதார மகாத்மா
உலகோர் புகழ அவதார மகாத்மா
உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே
உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே

கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா


ஜாதி மத பேதமில்லா
சாத்வீகம் வாழ்கவே மேன்மையாகவே
நாலு பத்து கோடி மக்கள்
நாடும் அபிமானியே ஆத்ம ஞானியே
சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே
நாம் சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே
பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே
பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே


Karunamoorthy Gandhi Mahathma
Karunamoorthy Gandhi Mahathma
Arul Maevum Ahimsa Tharmaathma
Namm Mahatmaa
Arul Maevum Ahimsa Tharmaathma
Namm Mahatmaa
Ulagoor Pugazha Avadhaara Mahatmaa
Ulagoor Pugazha Avadhaara Mahatmaa
Umadhadharavaal Vaazhvadhaame Indhiyaraamae
Umadhadharavaal Vaazhvadhaame Indhiyaraamae

Karunamoorthy Gandhi Mahathma


Jaadhi Madha Baedham Illaa
Saathveegam Vazhgavae Maenmaiyaagavae
Naalu Pathu Kodi Makkal
Naadum Abimaaniyae Aathma Gyaaniyae
Seelam Migum Ottrumai Uttromae Peranbamae
Naam Seelam Migum Ottrumai Uttromae Peranbamae
Piriyaadha Vaazhvu Naamae Peruvomae
Piriyaadha Vaazhvu Naamae Peruvomae

Karunamoorthi Gandhi Mahathma Song Lyrics From Naam Iruvar – 1947 Film | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies