Malarukul Malarukul

Malarukul Malarukul Lyric In English


மலருக்குள் மலருக்குள் மறைந்திருக்கும்
வாசனை காதல் ஒளிந்திருக்கும்
உனக்குள்ளும் எனக்குள்ளும் அனல் வீசும்
சுவாசங்கள் காற்றினில் பேசி கொள்ளும்
இதுதான் காதல் இதுதான் காதல்
இதுதான் காதல்

தூங்க மனமில்லை நினைவினில் நீ
தூங்கினால் விழிக்க மனமில்லை கனவிலும் நீ


Malarukul Malarukul Marainthirukkum
Vaasanai Kaadhal Olinthirukkum
Unakullum Enakullum Anal Veesum
Swasangal Kaatrinil Pesi Kollum
Idhu Dhaan Kaadhal Idhu Dhaan Kaadhal
Idhudhaan Kaadhal

Toonga Manamillai Ninaivinil Nee
Toonginaal Vizhikka Manamillai Kanavilum Nee

Malarukul Malarukul Song Lyrics From Pudhiya Payanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies