Ulangal Pesum

Ulangal Pesum Lyric In English


உள்ளங்கள் பேசும் காதல் மொழிகள்
உனக்கேன் புரியவில்லை

விட்டு விட்டு துடித்து உன் பெயர் சொல்லும்
இதயத்தை தெரியவில்லை

வட்டமிட்டு உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
திட்டமிட்டு ஏன் வெறுத்தாய்
சிட்டு சிட்டு குருவியை
சுற்றி சுற்றி வந்தேன்
சிறகையும் ஏன் ஒடித்தாய்


விழி காக்கும் இமையே
எனை தாக்கும்போது
வலிக்காத உள்ளம்
எது என்று கூறு
இது சரியா இது முறையா
பதில் சொல்லு

கண்களில் தெரியும் காட்சிகள் அனைத்தும்
உனக்கென சேமித்தேன்
கனவுகள் அனைத்தும் நிஜமென நினைத்து
தினம் உன்னை பூஜித்தேன்
வெட்ட வெளி வெயிலில் புழுவினை போல
துடித்திட ஏன் எரித்தாய்
நித்தம் நித்தம் உனையே தேடிய இதயத்தை
தீயினில் ஏன் எரித்தாய்
எனை தேடி நானும் உனக்குள்ளே தேட
எனை தாண்டி நீயும் வேறெங்கோ ஊட
இது விதியா இல்லை சதியா
பதில் சொல்


Ullangal Pesum Kaadhal Mozhigal
Unakkaen Puriyavillai

Vittu Vittu Thudithu Un Peyar Sollum
Idhayathai Theriyavillai

Vatta Mittu Unnaiyae
Suttri Suttri Vandhen
Thiittamittu Yen Veruthaai
Chittu Chittu Kuruviyaai
Suttri Suttri Thirinthen
Siragaiyum Yaen Odithaai


Vizhi Kaakkum Imaiyae
Enai Thakkum Bothu
Valikkaadha Ullam
Edhu Endru Kooru
Idhu Sariya Idhu Muriyaa
Bathil Sollu

Kangalil Theriyum Kaatchigal Anaithum
Unakkena Saemithaen
Kanavugal Anaithum Nijamena Ninaithu
Dhinam Unnai Poojithaen
Vetta Veli Veyilil Puluvinai Pola
Thudithida Yen Vaithaai
Nitham Nitham Unaiyae Thaediya Idhathai
Theeyinil Yean Erithaai
Enai Thaedi Naanum Unakkulae Thaeda
Enai Thaandi Neeyum Vaerengoo Ooda
Idhu Vidhiyaa Illai Sadhiyaa
Bathil Soll

Ulangal Pesum Song Lyrics From Pudhiya Payanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies