Kannankaruthaa Kili

Kannankaruthaa Kili Song Lyrics In English


கன்னங்கருத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
சொன்ன மொழி கேட்டாளடி

கன்னங்கருத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
சொன்ன மொழி கேட்டாளடி

செம்புச் சிலை எழுதி
செவத்தப் பிள்ளை பேரெழுதி
நம்பி நம்பிப் போனாளடி
என் செல்லம்மா
நல்வாக்கு தந்தானடி

செம்புச் சிலை எழுதி
செவத்தப் பிள்ளை பேரெழுதி
நம்பி நம்பிப் போனாளடி
என் செல்லம்மா
நல்வாக்கு தந்தானடி

கன்னங்கருத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
சொன்ன மொழி கேட்டாளடி

ஆத்துப் பக்கம் போகையிலே
அடுக்குமல்லி பூவெடுத்து
ஆஆஆஆஅ
ஆத்துப் பக்கம் போகையிலே
அடுக்குமல்லி பூவெடுத்து
அள்ளிக் கொண்டை போட்டாளடி
என் செல்லம்மா
துள்ளி வந்து பார்த்தானடி
அள்ளிக் கொண்டை போட்டாளடி
என் செல்லம்மா
துள்ளி வந்து பார்த்தானடி


கன்னங்கருத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
சொன்ன மொழி கேட்டாளடி

தையன தந்தா
தந்தன தையா தந்தன தையா
தையன தந்தா
தையன தந்தன தந்தன தையன
அஹா
தையன தந்தன தந்தன தையன ஹோய்

கண்ணும் கண்ணும் பேசையிலே
கன்னிப் பொண்ணு ஆசையிலே
ஆஅஆஆஅஆ
கண்ணும் கண்ணும் பேசையிலே
கன்னிப் பொண்ணு ஆசையிலே
மெல்ல மெல்ல வந்தானடி
என் செல்லம்மா
அள்ளிக் கொண்டு போனானடி
மெல்ல மெல்ல வந்தானடி
என் செல்லம்மா
அள்ளிக் கொண்டு போனானடி

கன்னங்கருத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
சொன்ன மொழி கேட்டாளடி

தையன தந்தா
தந்தன தையா தந்தன தையா
தையன தந்தா
தையன தந்தன தந்தன தையன
அஹா
தையன தந்தன தந்தன தையன ஹோய்