Thevai Indha Paavai

Thevai Indha Paavai Lyric In English


தேவை இந்த பாவை
தானே தெய்வலோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும்
தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை
தானே தெய்வலோகம்

ஹேய் ஆஆஆஆ ஆஆ
அஹா ஹ ஹ ஹ ஹ
ஹேஹே ஹேஹே ஹே ஹே
தரத் தரத் தரத் தரத்த
தரத் தரத் தரத்தரா

அழகே புது மலரே
அடியே இளம் கிளியே
இதழோ மதுரசமோ
முகமோ முழு நிலவோ

தொடுவேன் உனை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே

அங்கங்கே அங்கங்கள் துடிக்க
ஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கண்ணி வைக்கும் நாள் தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுதுஹா

ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா
ரார்ரா தராரே தரர்ர்ரா
தாகு தகு திகு


சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா
இதழால் உன்னைத் தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்

அடித்தால் உனை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரிப்பாய் ஒரு தரமே

வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆஆஆ
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க

தத்த ரீத்த தனு
ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
தத்த ரீத்த தனு
ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
நி ஸ க ம ப மப மப ம
ப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி
த ப ம ப நி ச த நி க ம ப த நி த ப
ச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி

மானே இங்கு வேடன்
நானே கண்ணி வைக்கும் நாள் தானே
இனி பாவங்கள்ஹாஹாஹா
தூளாகும் பொழுது
தா தூ தா தூ தாது தகதூத
மானேத ராரி தரரீ ஹோய் ஹோய்
தாரா தரர் ரா ர பப்பாஹா


Thevai Indha Paavai
Thaanae Theivalogam
Naanthaane Thinam Saainthaadum
Therpola Varuven
Thevai Indha Paavai
Thaanae Theivalogam

Hei Aa Aaaa Aa Aa Aa
Ahaa Ha Ha Ha Ha
Hehe Hehe He He
Tharath Tharath Tharath Tharaththa
Tharath Tharath Tharaththaraa

Azhagae Pudhu Malarae
Adiyae Ilam Kiliyae
Idhazho Madhurasamo
Mugamo Muzhu Nilavo

Thoduven Unai Thoduven
Varuven Enai Tharuven
Muraithaal Mugam Kedumae
Sirithaal Sugam Varumae

Angangae Angangal Thudikka
Aa Aa Ennenna Inbangal Padikka
Eduthu Kodukka Maanae
Ingu Vedan Naanae
Kanni Vaikkum Naal Thaanae
Ini Paavangal Thoolaagum Pozhuthuhaa

Raapaa Parappa Rapapaa Ha Ha Ha Haa
Raarraa Tharaare Thararrraa
Thaaghu Thaghu Thighu

Sariyaa Idhu Muraiyaa
Thanimai Sugam Tharumaa
Idhazhaal Unnai Thoduven
Ilamai Kani Parippen


Adithaal Unai Anaippen
Thudithaal Thunai Iruppen
Neruppaai Varum Nilavae
Sirippaai Oru Tharamae

Vetkam Yen Pakkam Vaa Pazhaga
Aaaa Aa
Ammammaa Kannammaa Sollammaa
Izhuththu Anaikka

Thaththa Reeththa Thanu
Thatheem Theem Thajanu
Thakida Thom Thakida Thatheem Thom
Thaththa Reeththa Thanu
Thatheem Theem Thajanu
Thakida Thom Thakida Thatheem Thom
Ni Sa Ka Ma Pa Mapa Mapa Ma
Pa Ma Ga Ri Sa Pa Ni Sa Ni Sa Ni Sa Ni
Th Pa Ma Pa Ni S Th Ni Ka Ma Pa Th Ni Th Pa
Sa Ni Th Pa Ma Th Pa Ma Th Th Ni Ri Pa Pa Ma Ga Ri

Maanae Ingu Vedan
Naanaekanni Vaikkum Naal Thaanae
Ini Paavangalhaahaahaa
Thoolaaghum Pozhuthu
Thaa Thoo Thaa Thoo Thaathu Thakathootha
Maanaetha Raari Tharari Hoi Hoi
Thaaraa Tharar Raa Ra Pappaahaa



Thevai Indha Paavai Song Lyrics From Andha Oru Nimidam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies