Ila Vatta Vatta Kalla

Ila Vatta Vatta Kalla Song Lyrics In English




இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி எடுத்த
அட கட்டு கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச

தட்டு கெட்டு
எங்கும் சுத்துற
என்ன விட்டு யார ஒட்டுற
ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

அட வட்ட பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி புடிப்பேன்
ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்

கொட்ட பாக்கு கண்ண வெட்டுற
குட்ட வாத்து போல கத்துற
ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

பொன்னாயி பூவாயி
முத்தாயி மூக்காயி
எந்த சிறுக்கி அவ
முன்னால கொள்ளாம
கண்ணால வலை வீசி
உன்னை புடிக்கிறவ

ஒன்னல்ல ரெண்டல்ல
என்னத்த நான் சொல்ல
ஏழு எட்டு இருக்கும்
சிங்கார சிட்டாக
செவ்வந்தி மொட்டாக
நாலு என்ன தொரத்தும்

என்ன மிஞ்ச எந்த
பொன்னிருக்கா
என்னபோல வண்ண
கண்ணிருக்கா

மாமன் மவ என்று ஒட்டுறியே
கண்டபடி கோட்டை கட்டுறியே
சாகசம் காட்டுற
தாமரை பூங்கொடியே



இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி
எடுத்த

அடி சக்க

அட கட்டு கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச

ஹே ஏ
கொட்ட பாக்கு கண்ண வெட்டுற
குட்ட வாத்து போல கத்துற


ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

அட வட்ட
பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி
புடிப்பேன்

அட கட்டு
கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச



என்னாசை மச்சானே
எப்போதும் தப்பாது
பொம்பளைங்க கணக்கு
பொட்டோடு பூவோடு
உன்னோடு வாழத்தான்
நான் பொறந்தேன் உனக்கு

கண்ணாலம் எண்ணத்தில்
தின்னாரம் போடாதே
ஏண்டியம்மா வழக்கு
அன்னாடம் என்கூட நிக்காதே
மல்லுக்கு ஆசையத்தான் அடக்கு

ஒத்தக்காலில் நிற்கும்
கொக்கு இது
உன்ன கண்டு நித்தம்
சொக்குறது

ஏறி போச்சு பித்தம்
மண்டையிலே
என்ன பேச்சு கிளி
மாங்குயிலே
சாகசம் காட்டுற
தாமரை பூங்கொடியே

அட வட்ட பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி புடிப்பேன்
ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்

தட்டு கெட்டு
எங்கும் சுத்துற
என்ன விட்டு
யார ஒட்டுற

ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி
எடுத்த

ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்