Naan Kudikka Poren – Female |
|---|
வெள்ளி கிழமை உன்ன நான்
பார்த்தேன் முதல ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும்
தேவை இல்லை
ஆண் கூட்டத்துல நீ ஒரு
மன்மத புயலே
கண்களில் செதுக்கிய கனவே
உன்னதான் நான் தேடி
ஓடோடி வந்தேன்
அர கப்ப அடிச்ச பிறகும்
ஸ்டீல் பாடியா நிக்குறேன்டா
உன் தேகத்தின் ஆண்மை கண்டு
இதயம் திக்குது விக்குது நிக்குதடா
நான் குடிக்க போறேன்
அட்றா
என் கப்புல கற்பனை கொட்டுது மாமா
காதலையும் தேட கவித கொட்டுது
சோதனை உள்ளுக்குள் இல்ல
கண்ணே மணியே மன்மதன் நீயே
எதுக்கு ஒளிஞ்சு நிக்குற
வெக்கத விட்டு வாடா பில்லா
நானும் நீயும்
பழகி பாக்கலாம் மாமா
நான் குடிக்க