It’s Over |
---|
தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் களைந்து கரைந்து போனாய்
பல வானவில் தீட்டிய போதும்
சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன்
பல விண்மீன் மின்னிய நாளும்
சில மேகங்கள் சூழ்ந்தது ஏன்
தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் களைந்து கரைந்து போனாய்
Thaenae Kaanal Nee
Nee Yen Therinthu Marainthu Ponaai
Anbae Kaadhal Nee
Nee Yen Kalainthu Karainthu Ponaai
Pala Vaanavil Theetiya Pothum
Sila Vannangal Theernthathu Yen
Pala Vinmeen Minniya Naalum
Sila Megangal Soozhnthathu Yen
Thaenae Kaanal Nee
Nee Yen Therinthu Marainthu Ponaai
Anbae Kaadhal Nee
Nee Yen Kalainthu Karainthu Ponaai