Surprise Me

Surprise Me Lyric In English


கனவு கனவு பூக்களை
நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன்
என் நாவில் நானே என் தேனாகிறேன்

சிறகு சிறகு மேகத்தை
அணிந்து பறந்து போகிறேன்
நான் அற்ற நானாக நானாகிறேன்

ஆண் மற்றும்

ஆஅஅஹாஓ ஓ ஓ ஓ

ஓஹோ வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே

ஏ ஏ ஏஏஹி ஏ
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போல
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

பனி மலைகளில் அமைதியை
போலே நீ வாழ்ந்தாய்
நான் வரும் வரையிலே
புயலென நான் தாக்கினேன்
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்
ஓயாமல் ஜோவென்று பேசினேன்


மரக்கிளைகளில் வழிந்திடும்
மழை துளி
தரை விழும் முன்னே
உறைவதை போல
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்
உறைந்து போக கண்டேனே

இதை காதல் என்ற சின்ன சொல்லில்
பூட்டி வைக்காதே

ஆண் மற்றும்

ஆஅஅஹாஓ ஓ ஓ ஓ

வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே

பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்


Kanavu Kanavu Pookkalai
Ninaivil Nugarnthu Paarkkiren
En Naavil Naanae En Thaenaagiren

Siragu Siragu Megathai
Aninthu Paranthu Pogiren
Naanattra Naanaaga Naanaagiren

Male &
Aaaaahaaohoooo

Ohooveesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae

Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Polae
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae

En Maarbilae
Un Moochu Paayum Antha Velaiyil
Kannin Oram Neer Thuli
Veezha Kandenae

Yehyeh Yeh Yehiyeh
Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae

Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Pola
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae

Pani Malaigalil Amaidhiyai Pola
Nee Vaazhnthaai
Naan Varum Varaiyilae
Puyalena Naan Thaakkinen
Yethetho Minnalgal Veesinen
Oyamal Jovendru Pesinen


Marakilaigalil Vazhinthidum
Mazhai Thuli
Tharai Vizhum Munnae
Uraivathai Pola
Nee Uthirukkum Vaarthai Ovvondrum
Urainthu Poga Kandenae

Idhai Kaadhal Endra
Chinna Sollil Pooti Vaikathae

Male &
Aaaaahaaohoooo

Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae

Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Polae
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae

En Maarbilae
Un Moochu Paayum Antha Velaiyil
Kannin Oram Neer Thuli
Veezha Kandenae

Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal

Surprise Me Song Lyrics From Pyaar Prema Kaadhal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies