Miss You Papa |
---|
ஹே பெண்னே
என் நெஞ்சை கொண்டு செல்கிறாய்
நீ தொலைவில் இருந்தாலும்
காயம் செய்கிறாய்
சொல்லடா கண்ணே
நீயும் என்ன காதலன்
கனவுகள் களைய கண்டேனே
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
Hey Pennae
En Nenjai Kondu Selgiraai
Nee Tholaivil Irunthaalum
Kaayam Seigiraai
Sollada Kannae
Neeyum Enna Kaadhalan
Kanavugal Kalaya Kandenae
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal