Paadupatta Thannale |
|---|
ஆஆ பாடு பட்டா
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா
கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
குறுக்கு மூளையாலே
கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
கை கூடாத காரியத்தையும் கூட்டி
வைக்கும் பலே புள்ளி
பாடு பட்டா
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா
காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசுவாரு
காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசினாலும்
காரியத்திலே கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே
ஒரு கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா
அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு
மகா வீரரு
அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு
ஆயாசம் தீரவே ஆடும்
பொண்ணு என்னையே
அசையாமே பாக்குறாரு
கண்ணாலே அசையாமே பாக்குறாரு
ஆ ஆ
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா
Aahaaapaadu Patta
Paadu Patta Thannalae
Palanirukkuthu Kai Melae
Paadu Patta Thannalae
Palanirukkuthu Kai Melae
Thedi Varaathu Munnalae
Thirumbi Paaru Pinnalae
Paadu Patta
Koodu Vittu Koodu Paayum
Kurukku Moolaiyalae
Kurukku Moolaiyalae
Koodu Vittu Koodu Paayum
Kurukku Moolaiyalae
Kai Koodatha Kaariyathaium Kooti
Vaikkum Balae Pulli
Paadu Patta
Paadu Patta Thannalae
Palanirukkuthu Kai Melae
Thedi Varaathu Munnalae
Thirumbi Paaru Pinnalae
Paadu Patta
Kaaya Irunthalum
Kaniyakki Thimbaaru
Karumbu Polae Pesuvaru
Kaaya Irunthalum
Kaniyakki Thimbaaru
Karumbu Polae Pesinalum
Kaariyathilae Kannaai Irupparu
Raajangathilae
Oru Kannaai Irupparu Raajangathilae
Paadu Patta Thannalae
Palanirukkuthu Kai Melae
Thedi Varaathu Munnalae
Thirumbi Paaru Pinnalae
Paadu Patta
Arumbu Meesaikaararu
Aalu Balae Sooraru
Anjatha Nenjam Konda Veeraru
Maha Veeraru
Arumbu Meesaikaararu
Aalu Balae Sooraru
Anjatha Nenjam Konda Veeraru
Aayasam Theeravae Aadum
Ponnu Ennaiyae
Asaiyaama Paakuraaru
Kannalae Asaiyamae Paakuraaru
Aahaaa
Paadu Patta Thannalae
Palanirukkuthu Kai Melae
Thedi Varaathu Munnalae
Thirumbi Paaru Pinnalae
Paadu Patta