Aadal Padal Kanum

Aadal Padal Kanum Lyric In English


ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா

விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா

விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா

அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா

ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா


மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா

மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா

மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா

ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா


Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Aasaiyunda Ennai Kandaal Achaam Undaa
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma

Vizhiyennum Velgal Thannai
Veesidum Ambum Vellumaa
Vilaiyaadum Paavai Munnae
Veeranin Jambam Selluma

Vizhiyennum Velgal Thannai
Veesidum Ambum Vellumaa
Vilaiyaadum Paavai Munnae
Veeranin Jambam Selluma

Azhagennum Poril Ungal
Aanmai Vetri Kollumaa
Azhagennum Poril Ungal
Aanmai Vetri Kollumaa
Ariyaamal Veenilingae Vaalai Yendhalaama
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma

Mannaalum Aasaiyellaam
Mangaiyin Anbai Minjumaa
Manasukkul Aaval Kondum
Vaarthai Solla Panjama


Mannaalum Aasaiyellaam
Mangaiyin Anbai Minjumaa
Manasukkul Aaval Kondum
Vaarthai Solla Panjama

Mannadhi Mannar Nenjam
Pennai Kandu Anjuma
Mannadhi Mannar Nenjam
Pennai Kandu Anjuma
Magizhndhaadum Neram Thannil
Vaazhai Yendhalaama

Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma
Aasaiyunda Ennai Kandaal Achaam Undaa
Aadal Paadal Kaanum Podhae Veerama
Aiyaa Kaiyil Vazhum Vaazhum Velum Venuma

Aadal Padal Kanum Song Lyrics From Chittoor Rani Padmini | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies