அஞ்சி மணிக்கு பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Yogi Babu, Varun, Samyuktha Hegde | ||
Movie | Puppy | ||
Music By | Dharan Kumar | ||
Lyric By | Mirchi Vijay | ||
Singers | Shashaa Tirupati, Yuvan Shankar Raja | ||
Year | 2019 |
அந்த சாலை ஓரம்
அந்தி சாயும் நேரம்
உன் சேலை ஆடுதே
என் நெஞ்சம் வாடுதே
நீ பேசா நொடி
என்னை கொல்லும்படி
பல வேஷம் போடுதே
என்னை கட்டி ஆளுதே
நான் என்பதே
அடி நீதானடி
சேந்துதான் ஏத்து
உன் காதல் கொடி
பேசாம நீ வந்து கையப்புடி
ஒன்னாதான் நாம் சேர்ந்து
அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்
ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்
கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி ஓடி ஓடி
காதல் செய்ய நானும் ரெடி
ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்
அந்த சாலை ஓரம்
நீ காத்திருந்த நேரம்
உன்ன மெளனமாக ரசிச்சேன்
எனக்குள்ள நானும் சிரிச்சேன்
உன் பார்வை தினுசு
இது எனக்கு ரொம்ப புதுசு
என்ன எனக்கே அழகா
உன் கண்ணு காட்டுதடா
லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம்
ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா
ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா
என்ன கல்யாணம் பண்ணிட்டு
அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா
அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச
அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச
கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி ஓடி ஓடி
காதல் செய்ய நானும் ரெடி
வெறும் சொல்லால் என் காதல்
சொல்ல வார்த்தை இங்கு இல்லை
என் சுவாசம் உன்னை தீண்ட
நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க
என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு
ஹான் ஹான்
கொஞ்சம் பொறுடா
நீ காத்து இருடா
உன் கனவெல்லாம் பழிக்க
நேரம் வருமடா
ஆசை எல்லாம் நித்தம்
சேர்த்து வையடா
மூச்சு முட்ட முட்ட முத்தம்
தர காத்திருக்கேன்டா
கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி வாடி வாடி
நான் ரெடி
நான் ரெடி
அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச
ஹான் காத்திருப்பேன்
Andha Saalai Oram
Andhi Saayum Neram
Un Saelai Aaduthae
En Nejam Vaaduthae
Nee Pesaa Nodi
Ennai Kollumpadi
Pala Vesham Poduthae
Ennai Katti Aaluthae
Naan Enbathae
Adi Nee Thaanadi
Sendhu Dhaan Yethu
Unn Kaadhal Kodi
Peasama Nee Vandhu
Kaiya Pudi
Onna Dhaan Naam Serndhu
Adichipom Di Pudichipom Di
5 Maniku Un Kaiya Pudichen
6 Maniku Unna Katti Anachen
7 Maniku Oru Mutham Koduthen
8 Maniku Naan Thookathula
Kanna Mulichen
Hey 5 Maniku Un Kaiya Pudichen
6 Maniku Unna Katti Anachen
7 Maniku Oru Mutham Koduthen
8 Maniku Naan Thookathula
Kanna Mulichen
Kannu Rendu Meiyuthadi
Kaadhal Vandhu Paayuthadi
Naan Poruthathu Pothumadi
Vadi Vadi Odi Odi
Kaadhal Seiya Naanum Ready
Hey 5 Maniku Un Kaiya Pudichen
6 Maniku Unna Katti Anachen
7 Maniku Oru Mutham Koduthen
8 Maniku Naan Thookathula
Kanna Mulichen
Andha Saalai Oram
Nee Kaathiruntha Neram
Unna Mounamaaga Rasichen
Enakkulla Naanum Sirichen
Un Paarvai Dhinusu
Idhu Enakku Romba Pudhusu
Enna Enakkae Azhaga
Un Kannu Kaatuthadaa
Listu Podu Un Aasai Ellaam
Oru Nalla Naal Varum Varai Kaathirudaa
Yekamulla Oonjal Aaduthada
Enna Kalyaanam Pannitu
Anachikadaa Katti Pudichikadaa
5 Maniku En Kaiya Pudicha
6 Maniku Enna Katti Anacha
7 Maniku Oru Mutham Kodutha
8 Maniyila Edhukudaa Kanna Mulicha
5 Maniku En Kaiya Pudicha
6 Maniku Enna Katti Anacha
7 Maniku Oru Mutham Kodutha
8 Maniyila Edhukudaa Kanna Mulicha
Kannu Rendu Meiyuthadi
Kaadhal Vandhu Paayuthadi
Naan Poruthathu Pothumadi
Vadi Vadi Odi Odi
Kaadhal Seiya Naanum Ready
Verum Sollaal En Kaadhal
Solla Vaarthai Ingu Illai
En Swaasam Unnai Theenda
Naan Kanna Adika Nee Katti Pudikka
Enna Enakkae Killi Paaka Thonuthadi
5 Maniku Un Kaiya Pudichen
6 Maniku Unna Katti Anachen
7 Maniku Oru Mutham Koduthen
8 Maniku
Konjam Porudaa
Nee Kaathu Iruda
Un Kanavellaam Palika
Neram Varumdaa
Aasai Ellaam Nitham Serthu Vaiyadaa
Moochu Mutta Mutta
Mutham Thara Kathirukendaa
Kannu Rendu Meiyuthadi
Kaadhal Vandhu Paayuthadi
Naan Poruthathu Pothumadi
Vadi Vadi Vadi Vadi
Naan Readyyy
Naan Readyy
5 Maniku En Kaiya Pudicha
6 Maniku Enna Katti Anacha
7 Maniku Oru Mutham Kodutha
8 Maniyila Edhukudaa Kanna Mulicha
Kaathiruppen
Anji Manikku Song Lyrics from movie Puppy. Anji Manikku song sung by Shashaa Tirupati, Yuvan Shankar Raja. Anji Manikku Song Composed by Dharan Kumar. Anji Manikku Song Lyrics was Penned by Mirchi Vijay. Puppy movie cast Yogi Babu, Varun, Samyuktha Hegde in the lead role actor and actress. Puppy movie released on 2019