சின்ன மச்சான் பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Nikki Galrani
Movie Charlie Chaplin 2
Music ByAmresh Ganesh
Lyric By Senthil Ganesh
SingersSenthil Ganesh, Rajalakshmi Senthil
Year 2018

Chinna Machan Lyric In English

ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
சின்ன மச்சான், என்ன புள்ள
செவத்த மச்சான், சொல்லு புள்ள
என் செவத்த மச்சான், அடி சொல்லு புள்ள

ஆஹ்.. ஆஹ்.. ஆஹ் ..
சின்ன மச்சான், என்ன புள்ள
செவத்த மச்சான், சொல்லு புள்ள
என் செவத்த மச்சான், என்ன சொல்லு புள்ள

ஊருக்குள்ள உங்கள யேசுராக
தினம் ஒன்னு ரெண்டா சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக
தினம் ஒன்னு ரெண்டா சொல்லி பேசுறாக

ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
சின்ன புள்ள, என்ன மச்சான்
செவத்த புள்ள, சொல்லு மச்சான்
அடி செவத்த புள்ள, என்ன சொல்லு மச்சான்

யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்ன வெல்லாம் சொல்லி யேசுநாக
இங்க யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்ன வெல்லாம் சொல்லி யேசுநாக

ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
ஆசை மச்சான், என்ன புள்ள
அழகு மச்சான், சொல்லு புள்ள
என் அழகு மச்சான், என்ன சொல்லு புள்ள

ஆண்டிபட்டி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்

ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
அத்தை புள்ள, என்ன மச்சான்
அழகு புள்ள, சொல்லு மச்சான்
என் அழகு புள்ள, என்ன சொல்லு மச்சான்

ஆண்டிபட்டி அனிதா அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாஸு படிக்கும் சின்ன பொண்ணு

திர திரானதினத்தன
திர திரானதினத்தன
திர திரானதினத்தன
திர திரானதினத்தன திறனாதிநாதனான....


ஹோ.. ஹோ.. ஹோ..
செல்ல மச்சான், என்ன புள்ள
நல்ல மச்சான், சொல்லு புள்ள
ரொம்ப நல்ல மச்சான், அடி சொல்லு புள்ள

செல் போனீயுல பார்த்தேன் பெரு மச்சான்
அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்

ஹோ.. ஹோ.. ஹோ..
கட்ட புள்ள, என்ன மச்சான்
கருத்த புள்ள, ஹேய்!
முடி கருத்த புள்ள, சொல்லு மச்சான்

சாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
அந்த சத்திய தான் என் உயிர் தோழன் புள்ள

ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
நேச மச்சான், என்ன புள்ள
பாச மச்சான், சொல்லு புள்ள
என் ஆசை மச்சான், அடி சொல்லு புள்ள

தூங்கையிலும் தேவின்னு சொல்லுரிக
என்னை எங்கவெச்சு ஏன் மச்சான் கொல்லூரிக

ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
மாமன் புள்ள, என்ன மச்சான்
மனசுக்குள்ள, சொல்லு மச்சான்
என் மனசுக்குள்ள, என்ன சொல்லு மச்சான்

கருமாரி தேவியதன் நெனச்சிருக்கேன்
நம்ம கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்

ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. அஹ்ஹன்
ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. அஹ்ஹன்
ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. நம்ம
ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்..
ஹாஹாஹாஹாஹா....

Ah.. Ah.. Ah..
Chinna machan, Enna pulla
Sevatha machan, Sollu pulla
En sevatha machan, Adi sollu pulla

Ah.. Ah.. Ah..
Chinna machan, Enna pulla
Sevatha machan, Sollu pulla
En sevatha machan, Enna sollu pulla

Oorukulla Ungala yesuraaga
Dhinam onnu rendaa Solli pesuraaga
Namma oorukulla Ungala yesuraaga
Onna rendaa Solli pesuraaga

Ah.. Ah.. Ah..
Chinna pulla, Enna machan
Sevatha pulla, Sollu machan
Adi sevatha pulla, Enna sollu machan

Yaaru yaaru Enna pesunaaga
Adi enna vellam Solli yesunaaga
Inga yaaru yaaru Enna pesunaaga
Adi enna vellam Solli yesunaaga

Ah.. Ah.. Ah..
Aasai machan, Enna pulla
Azhagu machan, Sollu pulla
En azhagu machan, Enna sollu pulla

Aandipatti anitha Yaaru machan
Ithu akkam pakkam Pesum pechu machan

Ah.. Ah.. Ah..
Aththai pulla, Enna machan
Azhagu pulla, Sollu machan
En azhagu pulla, Enna sollu machan

Aandipatti anitha Akka ponnu
Ava anjanglass-u padikkum Chinna ponnu

Thira Thiranathinathana
Thira Thiranathinathana
Thira Thiranathinathana
Thira Thiranathinathana Thiranathinathanaaana....


Ho.. Ho.. Ho..
Chella machan, Enna pulla
Nalla machan, Sollu pulla
Romba nalla machan, Adi sollu pulla

Cell phone-ula Paarthen peru machan
Antha sirukki mava Sathiya yaaru machan

Ho.. Ho.. Ho..
Katta pulla, Enna machan
Karutha pulla, Hei!
Mudi karutha pulla, Sollu machan

Sathiyama solluren Kelu pulla
Antha sathiya thaan En uyir thozhan pulla

Hmm.. Hmm.. Hmm..
Nesa machan, Enna pulla
Paasa machan, Sollu pulla
En aasai machan, Adi sollu pulla

Thungaiyilum Devi-nu solluriga
Ennai yengavechu Yen machan kolluriga

Hmm.. Hmm.. Hmm..
Maaman pulla, Enna machan
Manasukkulla, Sollu machan
En manasukkulla, Enna sollu machan

Karumari deviyathan Nenachirukken
Namma kalyana thethiyathan Kurichirukken

Hmm.. Hmm.. Hmm..
Ah.. Ah.. Ah..
Ah.. Ah.. Ah.. Ahhan
Ah.. Ah.. Ah.. Ahhan
Hmm.. Hmm.. Hmm..
Ah.. Ah.. Ah.. Namma
Haa.. Ah.. Hmm..
Hahahahaha....

Chinna Machan Song Lyrics from movie Charlie Chaplin 2. Chinna Machan song sung by Senthil Ganesh, Rajalakshmi Senthil. Chinna Machan Song Composed by Amresh Ganesh. Chinna Machan Song Lyrics was Penned by Senthil Ganesh. Charlie Chaplin 2 movie cast Prabhu Deva, Nikki Galrani in the lead role actor and actress. Charlie Chaplin 2 movie released on 2018

Chinna Machan Song Lyrics From Charlie Chaplin 2 | சின்ன மச்சான் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies