Aadungal Paadungal

Aadungal Paadungal Lyric In English


பாடலாசிரியர்  : கங்கை அமரன்



ஹே ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள்

உலகம் முழுவதிலும் இன்பம் இன்பம் உறவில் வளருவது இன்றும் என்றும் வாலிபங்கள் தீரும் வரை விளையாடுங்கள் வாழும் வரை காணும் சுகம் உறவாடுங்கள்

ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆஹ்ஹா



எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் இன்னிசை ராகம் காற்றோடு மோத இன்பம் எங்கும் தாலாட்டுது

எண்ணிய யாவும் எல்லோரும் காண இனிமை வந்து பாராட்டுது தட்ட தட்ட தாளம் வரும் தொட்டுத் தொட்டு மோகம் வரும் காலங்கள் என்றென்றும் ஆனந்தமே


ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள்



எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன் ஹாஹ் எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன்

வாழ்வினில் காதல் சுகமென்னும் கீதம் வாலிப நாளில் கேட்கட்டுமே

வாசலில் காணும் வசந்தங்கள் தோறும் வாழ்ந்திடும் இன்பம் உருவாகட்டும் கட்டிக் கொண்டு தொட்டு பாடி பட்டுடலை அள்ளி பிடி காலங்கள் என்றென்றும் ஆனந்தமே

ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள்


Lyricist : Gangai Amaran



Hae Aadungal Paadungal Aadavargal Koodungal
Anantha Neeraadungal
Thedungal Naadungal Thevaigalai Theerungal
Kaalangal Pon Kaalangal

Ulagam Muzhuvathilum Inbam Inbam
Uravil Valaruvathu Indrum Endrum
Vaalipangal Theerum Varai Vilaiyaadungal
Vaazhum Varai Kaanum Sugam Uravaadungal

Aadungal Paadungal Aadavargal Koodungal
Anantha Neeraadungal
Thedungal Naadungal Thevaigalai Theerungal
Kaalangal Pon Kaalangal Aahhaa



Ennangal Theyaathu Inimaigal Oyaathu
Ellorum Kelungalaen
Ennangal Theyaathu Inimaigal Oyaathu
Ellorum Kelungalaen
Innisai Raagam Kaattrodu Modha
Inbam Engum Thaalaattuthu

Enniya Yaavum Ellorum Kaana
Inimai Vanthu Paaraattuthu
Thatta Thatta Thaalam Varum
Thottu Thottu Mogam Varum
Kaalangal Endrendrum Aananthamae


Aadungal Paadungal Aadavargal Koodungal
Anantha Neeraadungal
Thedungal Naadungal Thevaigalai Theerungal
Kaalangal Pon Kaalangal



Engengum Inbangal
Alai Polae Pongattum
Anantham Paadungalaen Haah
Engengum Inbangal
Alai Polae Pongattum
Anantham Paadungalaen

Vaazhvinil Kadhal Sugamennum Geedham
Valipa Naalil Ketkattume

Vasalil Kaanum Vasanthangal Thorum
Vaazhnthidum Inbam Uruvaagattum
Katti Kondu Thottu Paadi
Pattudalai Alli Pidi
Kaalangal Endrendrum Ananthamae

Aadungal Paadungal Aadavargal Koodungal
Anantha Neeraadungal
Thedungal Naadungal Thevaigalai Theerungal
Kaalangal Pon Kaalangal

Aadungal Paadungal Song Lyrics From Idhayam Pesugirathu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies