Aandavan Pillaikale

Aandavan Pillaikale Lyric In English

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய்

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்

ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

Aandavan Pillaigalae Yaarum Bhoomi Meedhilae
Aayiram Thollaigalae Vaazhvai Thedum Pothilae
Engae Dheivam Angae Sorkkam
Angae Enal Nenjam Sellum

Theeyaagum Viralgalae Pogum Padhai Meedhilae
Poradum Vidhigalae Neeril Aadum Neramae
Megangal Kaayuthae Thaagangal Kooduthae
Megangal Kaayuthae Thaagangal Kooduthae
Kaalam Varaamal Neram Varaamalaagaayam Veguthae

Aandavan Pillaigalae Yaarum Bhoomi Meedhilae
Aayiram Thollaigalae Vaazhvai Thedum Pothilae
Engae Dheivam Angae Sorkkam
Angae Enal Nenjam Sellum

Aandavan Pillaigalae Yaarum Bhoomi Meedhilae
Aayiram Thollaigalae Vaazhvai Thedum Pothilae

Oorengum Manithanae Paavam Thedum Kolamae
Kaadengum Mirugamae Vaazhum Koyil Aanathae
Naan Pogum Paadhaiyil Nee Vaasam Veesuthae

Yaezhai Nilaavae Devan Vizhavai Neeyenum Kaattuvaai

Aandavan Pillaigalae Yaarum Bhoomi Meedhilae
Aayiram Thollaigalae Vaazhvai Thedum Pothilae
Engae Dheivam Angae Sorkkam
Angae Enal Nenjam Sellum

Aandavan Pillaigalae Yaarum Bhoomi Meedhilae
Aayiram Thollaigalae Vaazhvai Thedum Pothilae

Aandavan Pillaikale Song Lyrics From Africavil Appu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies