Amaithi Amaithi Amaithi Amaithi

Amaithi Amaithi Amaithi Amaithi Lyric In English


வித்தாகி முளையாகி செடியாக கொடியாக விளைந்த காதல்

பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக கனிந்த காதல்

அமைதி அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல் அருகில் வா என அழைத்தது

அங்கும் இங்கும் தேடி நின்றாள் அங்கும் இங்கும் தேடி நின்றாள் அந்த அழகும் கண்களில் கிடைத்தது அழகும் கண்களில் கிடைத்தது

அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி

யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது


பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் மார்பினில் அவளை அணைத்தது மார்பினில் அவளை அணைத்தது

அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி

வையம் உறங்கிடும் நேரத்திலே அவள் மலரணை மேலே கனியானாள் மலரணை மேலே கனியானாள் வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான் அவன் கனியும் முன்னே கிளி ஆனான் கனியும் முன்னே கிளி ஆனான்

இருவர் : அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி


Vithaagi Mulaiyaagi Sediyaaga Kodiyaaga
Vilaindha Kaadhal

Poovaagi Panjaagi Kaayaga Kaniyaaga
Kanindha Kaadhal

Amaidhi Amaidhi Amaidhi Amaidhi
Ulagengum Orae Amaidhi
Amaidhi Amaidhi
Ulagengum Orae Amaidhi
Amaidhiyin Naduvae Melliya Orr Kural
Arugil Vaa Ena Azhaithathu

Angum Ingum Thedi Nindraal
Angum Ingum Thedi Nindraal
Andha Azhagum Kangalil Kidaithathu
Azhagum Kangalil Kidaithathu

Amaidhi Amaidhi
Ulagengum Orae Amaidhi

Yaar Ena Kettaan Per Solla Maranthu
Naanathinaal Thalai Kunindhathu
Yaar Ena Kettaan Per Solla Maranthu
Naanathinaal Thalai Kunindhathu


Per Sollum Munnae Pazhagiya Thunai Pol
Per Sollum Munnae Pazhagiya Thunai Pol
Maarbinil Avalai Anaithathu
Maarbinil Avalai Anaithathu

Amaidhi Amaidhi
Ulagengum Orae Amaidhi

Vaiyam Urangidum Nerathilae
Aval Malaranai Melae Kaniyaanaal
Malaranai Melae Kaniyaanaal

Vaazhvin Ragasiyam Arindhu Konden
Avan Kaniyum Munnae Kili Aanaan
Kaniyum Munnae Kili Aanaan

Amaidhi Amaidhi
Ulagengum Orae Amaidhi
Amaidhi Amaidhi

Amaithi Amaithi Amaithi Amaithi Song Lyrics From Thanga Malar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies