Ammadiyo Athanukku Kobathai |
---|
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம் அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம் அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்
கன்னி என்னைப் பாருங்க கலகலப்பா பேசுங்க என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க
கன்னி என்னைப் பாருங்க கலகலப்பா பேசுங்க என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
கோபம் சிரிப்பா மாறுது குறும்பு பார்வை பிறக்குது பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது
கோபம் சிரிப்பா மாறுது குறும்பு பார்வை பிறக்குது பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே சாப்பிடத்தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே சாப்பிடத்தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு ஓ ஹோ அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
Ammadiyoo Athaanukku Kobatha Paaru
Avaru Azhagu Mugathil
Ellum Kollum Varupathu Yaaru
Ammadiyoo Athaanukku Kobatha Paaru
Avaru Azhagu Mugathil
Ellum Kollum Varupathu Yaaru
Edhukku Indha Kobamaam
Enna Koduthaa Theerumaam
Adhu Kidakku Ezhundhu Vaanga
Aadi Paadi Magizhalaam
Edhukku Indha Kobamaam
Enna Koduthaa Theerumaam
Adhu Kidakku Ezhundhu Vaanga
Aadi Paadi Magizhalaam
Kanni Ennai Paarunga
Kalakalappa Pesunga
Enna Thavaru Kandu Neenga
Indha Kobam Kondeenga
Kanni Ennai Paarunga
Kalakalappa Pesunga
Enna Thavaru Kandu Neenga
Indha Kobam Kondeenga
Ammadiyoo Athaanukku Kobatha Paaru
Avaru Azhagu Mugathil
Ellum Kollum Varupathu Yaaru
Kobam Sirippaa Maarudhu
Kurumbhu Paarvai Pirakkudhu
Paavam Athaan Manasil Ippo
Aasai Kidanthu Thavikkudhu
Kobam Sirippaa Maarudhu
Kurumbhu Paarvai Pirakkudhu
Paavam Athaan Manasil Ippo
Aasai Kidanthu Thavikkudhu
Apple Thottam Edhirilae
Arundha Pasi Vayitrilae
Sapida Thaan Koopittaalum
Jambam Edhukku Puriyalae
Apple Thottam Edhirilae
Arundha Pasi Vayitrilae
Sapida Thaan Koopittaalum
Jambam Edhukku Puriyalae
Ammadiyoo Athaanukku Kobatha Paaru
Avaru Azhagu Mugathil
Ellum Kollum Varupathu Yaaru
Ohh Oo Ammadiyoo Athaanukku Kobatha Paaru
Avaru Azhagu Mugathil
Ellum Kollum Varupathu Yaaru