Annakili Vannakili

Annakili Vannakili Lyric In English




அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி

சின்ன நடை நடந்து வரும் சிங்கார கிளியே என் சிங்கார கிளியே செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே என்னை மயக்கும் ஆசை கிளியே

அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி



வண்ண நிலவே வாச மலரே வசந்த கால குளிரே கன்னி மயிலே கானக் குயிலே கவர்ச்சி பாவை மானே

வண்ண நிலவே வாச மலரே வசந்த கால குளிரே கன்னி மயிலே கானக் குயிலே கவர்ச்சி பாவை மானே

பூப்போட்ட தாவணி உன் பூ உடலை தழுவுதம்மா பூங்காற்று வீசும்போது மெதுவாக நழுவுதம்மா நான் போட்ட பாசிமணி கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா

அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி



ஹீஹிம்ம் ஆயே யே ஹீஹிம்ம் ஆயே யே



அல்லி மலரே ஆசை கனியே அழகு தேவதை நீயே கொஞ்சும் கிளியே கோயில் ரதமே இனிக்கும் கோவைப்பழமே

அல்லி மலரே ஆசை கனியே அழகு தேவதை நீயே கொஞ்சும் கிளியே கோயில் ரதமே இனிக்கும் கோவைப்பழமே

ஏமை எழுதும் விழியோரம் மனசை எழுதி போறவளே பொய்யை மட்டும் எழுதாதே காதல் உள்ளம் தாங்காதே நெஞ்சுக்குள்ளே நீ இருக்க நினைவலைகள் தூங்காதே

அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி

சின்ன நடை நடந்து வரும் சிங்கார கிளியே என் சிங்கார கிளியே செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே என்னை மயக்கும் ஆசை கிளியே

அன்னக்கிளி வண்ணக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி நான் ஆசை வச்ச சின்னக்கிளி மாமன் பாடும் பாட்டை கேட்டு மயங்கிடாதே செல்லக்கிளி நீ மயங்கிடாதே செல்லக்கிளி




Annakkili Vannakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Maman Paadum Paattai Kettu
Mayangidaathae Chellakkili
Nee Mayangidaathae Chellakkili

Chinna Nadai Nadanthu Varum
Singaara Kiliyae En Singaara Kiliyae
Sembaruththi Poova Pola Sirikkum Azhagu Kiliyae
Ennai Mayakkum Aasai Kiliyae

Annakkili Vannakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Maman Paadum Paattai Kettu
Mayangidaathae Chellakkili
Nee Mayangidaathae Chellakkili



Vanna Nilavae Vaasa Malarae
Vasantha Kaala Kulirae
Kanni Mayilae Kaanak Kuyilae
Kavarchchi Paavai Maanae

Vanna Nilavae Vaasa Malarae
Vasantha Kaala Kulirae
Kanni Mayilae Kaanak Kuyilae
Kavarchchi Paavai Maanae

Pooppotta Thaavani
Un Poo Udalai Thazhuvuthammaa
Poongaattru Veesumpothu
Medhuvaaga Nazhuvuthamaa
Naan Potta Paasimani
Kenji Oonjal Aaduthammaa

Annakkili Vannakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Maman Paadum Paattai Kettu
Mayangidaathae Chellakkili
Nee Mayangidaathae Chellakkili



Hehmm
Aayae Yae
Hehmm
Aayae Yae



Alli Malarae Aasai Kaniyyae
Azhagu Devathai Neeyae
Konjum Kiliyae Koyil Radhamae
Inikkumm Kovai Pazhamae

Alli Malarae Aasai Kaniyyae
Azhagu Devathai Neeyae
Konjum Kiliyae Koyil Radhamae
Inikkumm Kovai Pazhamae

Yaemai Ezhuthum Vizhiyoram
Manasai Ezhuthi Poravalae
Poiyai Mattum Ezhuthaathae
Kadhal Ullam Thaangaathae
Nenjukkullae Nee Irukka
Ninaivalaigal Thoongaathae

Annakkili Vannakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Maman Paadum Paattai Kettu
Mayangidaathae Chellakkili
Nee Mayangidaathae Chellakkili

Chinna Nadai Nadanthu Varum
Singaara Kiliyae En Singaaara Kiliyae
Sembaruththi Poovappola Sirikkum Azhagu Kiliyae
Ennai Mayakkum Aasai Kiliyae

Annakkili Vannakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Naan Aasai Vachcha Chinnakkili
Maman Paadum Paattai Kettu
Mayangidaathae Chellakkili
Nee Mayangidaathae Chellakkili

Annakili Vannakili Song Lyrics From Iniyavale | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies