Arcottu Saalaiyile

Arcottu Saalaiyile Lyric In English


ஆற்காட்டு சாலையிலே அம்பேத்கார் சிலை அருகினிலே ஹன்டர்ட்டு பீட் மேலே காரு போகுது பஸ் போகுது சைக்கிள் போகுது ஆட்டோ போகுது அது போகுது இது போகுது

சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜிம்கானா குதிரை போலே அம்சா வருவாடா அவ அம்சமாஆவருவாடா

புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி

அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா

ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா

புட்டா புட்டா பொடவ கட்டி ஹேய்ஹேய் ஹேய் ஹேய் பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி புட்டா புட்டா பொடவ கட்டி அஆஅஆ பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி

அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா

தண்ணி அடிச்சிடத்தான் சோடா மட்டும் பத்தாது தண்ணி அடிச்சிடத்தான் சோடா மட்டும் பத்தாது அயிட்டம் வேணும்டா மச்சி அயிட்டம் வேணும்டா

பொம்பளைய மயக்கிடத்தான் மீட்டர் மட்டும் போதாது பொம்பளைய மயக்கிடத்தான் மீட்டர் மட்டும் போதாது மேட்டர் வேணும்டா மாமு மேட்டர் வேணும்டா

ஆட்டம் போட்ட அனைவருக்கும் ஆறடிதான் சொந்தம் முட்டை போட்ட கோழிக்கு பிரியாணி பஞ்சம்


ஊசி முனை காதுக்குள்ளேஏ ஒட்டகம்தான் போகும் ஹேய் ஹேய் அஆஹேய்ய்ய்

ஊசி முனை காதுக்குள்ளே ஒட்டகம்தான் போகும் ஊசிப்போன தத்துவமும் சமயத்துக்கு ஆகும் நீ ஓல்டு நான் யங்கு என் கையிலத்தான் ஓல்ட் மங்கு

ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா

ஆட்டோ ஓடிடத்தான் வீலு மட்டும் போதாது ஆட்டோ ஓடிடத்தான் வீலு மட்டும் போதாது ரோடு வேணும்டா மாமு ரோடு வேணும்டா

ஆயுள் கூடிடத்தான் மருந்து மட்டும் போதாது ஆயுள் கூடிடத்தான் மருந்து மட்டும் போதாது மனசு வேணும்டா நல்ல மனசு வேணும்டா

கம்பன் வீட்டு தறியும் கவிதை நல்லா பாடும் தேவாவோட காரும் கானா கேட்டு ஆடும் என்ன அவ ஏத்தி வச்சாஆ ஹேய் ஹேய் அஆஹோய்ஹோய் ஹோய்யோ என்ன அவ ஏத்தி வச்சா எட்டடுக்கு மாடி ஜாதி சண்டை சைஸு பாத்து மாத்திக்கிட்டா மூடி அந்த லேடி குண்டு பாடி என்ன கவுத்துப்புட்டா கேடி

புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி

அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா

ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா


Aarcottu Saalaiyilae
Ambedkar Silai Aruginilae
Hundered Beet Melae
Car-U Poguthu Bus Poguthu
Cycle Poguthu Auto Poguthu
Adhu Poguthu Idhu Poguthu

Sayanthiram Anju Manikku
Jimkaana Kudhirai Polae
Amsaa Varuvaadaa Ava Amasamaaaavaruvaadaa

Puttaa Puttaa Podava Katti
Pottu Onnu Neththil Vachchi
Puttaa Puttaa Podava Katti
Pottu Onnu Neththil Vachchi

Alukki Kulukki Nadanthu Varaa Amsaa
Ava Enkittaeyae Uttuputtaa Kapsaa
Alukki Kulukki Nadanthu Varaa Amsaa
Ava Enkittaeyae Uttuputtaa Kapsaa

One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa
One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa

Puttaa Puttaa Podava Katti
Haei Haei Haei Haei
Pottu Onnu Neththil Vachchi
Puttaa Puttaa Podava Katti
Aaaaaaaa
Pottu Onnu Neththil Vachchi

Alukki Kulukki Nadanthu Varaa Amsaa
Ava Enkittaeyae Uttuputtaa Kapsaa

Thanni Adichchidaththaan
Soda Mattum Paththaathu
Thanni Adichchidaththaan
Soda Mattum Paththaathu
Aiyittam Venumdaa Machi
Aiyittam Venumdaa

Pombalaiya Mayakkidaththaan
Meter Mattum Pothaathu
Pombalaiya Mayakkidaththaan
Meter Mattum Pothaathu
Matter Venumdaa Maamu Matter Venumdaa

Aattam Potta Anaivarukkum
Aaradithaan Sontham
Muttai Potta Kozhikku
Briyani Panjam


Oosi Munai Kaadhukullaeae
Ottagamthaan Pogum
Haei Haeiaaahaeiiiiii

Oosi Munai Kaadhukullae
Ottagamthaan Pogum
Oosippona Thaththuvamum Samayaththukku Aagum
Nee Old-U Naan Young-Ku En Kaiyilathaan Old Mung-Ku

One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa
One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa

Auto Odidaththaan Wheelu Mattum Pothaathu
Auto Odidaththaan Wheelu Mattum Pothaathu
Road Venumdaa Maamu Road Venumdaa

Aayul Koodidaththaan Marunthu Mattum Pothaathu
Aayul Koodidaththaan Marunthu Mattum Pothaathu
Manasu Venumdaa Nalla Manasu Venumdaa

Kamban Veettu Thariyum Kavithai Nallaa Paadum
Deva-Voda Car-Rum Gaanaa Kettu Aadum
Enna Ava Yaeththi Vachchaaaa
Haei Haei Aaahoi Hoi Hoiyyo
Enna Ava Yaeththi Vachchaa Ettadukku Maadi
Jaadhi Sandai Size Paaththu Maaththikittaa Moodi
Antha Lady Kundu Paadi Enna Kavuththupputtaa Kedi

Puttaa Puttaa Podava Katti
Pottu Onnu Neththil Vachchi
Puttaa Puttaa Podava Katti
Pottu Onnu Neththil Vachchi

Alukki Kulukki Nadanthu Varaa Amsaa
Ava Enkittaeyae Uttuputtaa Kapsaa
Alukki Kulukki Nadanthu Varaa Amsaa
Ava Enkittaeyae Uttuputtaa Kapsaa

One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa
One Way Thaandaa Machchi Oneay Thaandaa
Ava Enakku Mattum Eppothum My Way Thaandaa

Arcottu Saalaiyile Song Lyrics From Ullathai Killathe | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies