Baagyasali Aanene

Baagyasali Aanene Lyric In English


பாடகி : ஜிக்கி

பாக்யசாலி ஆனேனே என் அத்தானையே அடைந்தேனே என் அத்தானையே அடைந்தேனே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பாக்யசாலி ஆனேனே என் அத்தானையே அடைந்தேனே என் அத்தானையே அடைந்தேனே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

நினைத்தது போலே நிறைவே காதல் நிறைமதி அவனை அடைந்தேன் நானேஓஒஹ் நினைத்தது போலே நிறைவே காதல் நிறைமதி அவனை அடைந்தேன் நானே

புவி மேல் பயனை அடைந்தேனே தேவியின் கருணையாம் இதுவே குல தேவதை கருணையாம் இதுவே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

கத்தி வீசியே வீரம் பேசியே கத்தி வீசியே வீரம் பேசியே கத்திச் சண்டை புகட்டிடுவான் அத்தான் பரியின் லகானை பற்றிட அத்தான் பரியின் லகானை பற்றிட அது விரைந்திடவே களைப்பானேன்


காதலன் அத்தான் களைத்தே வருவான் கால்கள் தளர்ந்திட வருவானே நான் விரைந்தே ஓடி வந்திடுவேன் அருகில் நின்று பிரியமுடன் நானே பாதங்கள் பிடித்தே உபசரிப்பேன் வெகு சுகம் பெறவே பணி புரிவேன் புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

ஓஓஒகுயிலின் குரல் அவன் கானம் உடனே கூவியே இன்பம் தருவானே சரிகமபத என ஸ்வரம் மிக பாடி சிந்தை குளிரவே செய்வானே சரிகமபத என ஸ்வரம் மிக பாடி சிந்தை குளிரவே செய்வானே அவன் விந்தைகள் கண்டே மகிழ்வேனே

தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன் தகதிமிதை தகதிமிதை தகதிமிதை தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன் தனை மறந்தே எனைத் தழுவிடுவான் புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

ஓஓஒபதுங்கி பதுங்கியே வருவானே பார்வையில் கள்ளன் அத்தானே அவன் பார்வையில் கள்ளம் புரிவானே குறிப்புடன் என்னை குளிர் நகையுடனே தெரியாமலயே என் பின் தொடர்வான் நான் அறியா நாணம் அடைந்திடுவேன் நான் மறைவேன் கிடுகிடு எனவே ஓடி கிடுகிடுகிடு எனவே ஓடி ஒளிந்திடுவேனே


Baagyasaali Aanenae En
Athaanaiyae Adainthenae
En Athaanaiyae Adainthenae
Punniya Palanaalae Naan
Premaiyil Vendrenae

Baagyasaali Aanenae En
Athaanaiyae Adainthenae
En Athaanaiyae Adainthenae
Punniya Palanaalae Naan
Premaiyil Vendrenae

Ninaithathu Polae Niraivae Kaadhal
Niraimadhi Avanai Adaindhen Naanae Oo Ho
Ninaithathu Polae Niraivae Kaadhal
Niraimadhi Avanai Adaindhen Naanae

Puvi Mel Payanai Adaidhenae
Deviyin Karunaiyaam Idhuvae
Kula Devadhai Karunaiyaam Idhuvae
Punniya Palanaalae Naan
Praemaiyil Vendrenae

Kathi Veesiyae Veeram Pesiyae
Kathi Veesiyae Veeram Pesiyae
Kathi Sandai Pugattiduven
Athaan Piriyan Laganaai Pattrida
Athaan Piriyan Laganaai Pattrida
Adhu Viraindhidavae Kalaipaanen

Kaadhalan Athaaan Kalaithae Varuvaan
Kaalgal Thalarnthida Varuvaanae
Naan Viraindhae Odi Vandhiduven
Arugil Nindru Piriyamudan Naanae
Paadhangal Pidithae Ubasarippen
Vegu Sugam Peravae Pani Puriven
Punniya Palanaalae Naan
Praemaiyil Vendraenae


Oo Oo Oo Kuyilin Kural Avan Ganam
Udanae Kooviyae Inbam Tharuvenae
Sarigamapadha Ena Swaram Miga Paadi
Sindhai Kuliravae Seivaanae
Sarigamapadha Ena Swaram Miga Paadi
Sindhai Kuliravae Seivaanae
Avan Vindhaigal Kandae Mazighvenae

Thagathimi Thaiyena Thaandavam Aaduven
Thagathimi Thai Thagathimi Thai Thagathimi Thai
Thagathimi Thaiyena Thaandavam Aaduven
Thanai Marandhae Enai Thazhuviduvaan
Punniya Palanaaalae Naan
Praemaiyil Vendrenae

Oo Oo Oo Padhungiyae Padhungiyae Varuvanae
Paarvaiyil Kallan Aththaanae Avan
Paarvaiyil Kallam Purivaanae
Kuripudan Ennai Kulir Nagaiyudanae
Theriyamalaeyae En Pinn Thodarvaan
Naan Ariyaa Naanam Adainthiduven
Naan Maraiven Gidugidu Enavae Odi
Gidu Gidu Gidu Enavae Odi Olinthiduvenae



Baagyasali Aanene Song Lyrics From Mayakkari | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies