Enathu Vizhi

Enathu Vizhi Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ

வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ

பள்ளிக்கூட பாடம் ஏதும்
எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும்
மறக்காத ஞாபகம்

தடுமாற்றம் எதற்கு
படித்தாலே உனக்கு
ல ல லா ல ல ல லா
ல ல லா ல ல ல லா

காதல் சிறகை
காற்றில் விரித்து
ஓஹோ
நினைத்தாலே இனிக்கும்
கனவின்று பலிக்கும்
ஓஹோ

உறங்காமல் உனைத்தானே
நினைத்தே தனியா தவித்தேனே

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ


பிள்ளை போல தோளில் போட்டு
தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு
உன்னோடு ஆடுவேன்

இமைக்காமல் ரசித்தேன்
ருசி பாத்து பசித்தேன்
ல ல லா ல ல ல லா
ல ல லா ல ல ல லா

ஏது உறக்கம்
ஓஹோ
வேண்டாம் கிறக்கம்
ஓஹோ

வட்டி போட்டு மொத்தமா
கட்ட வேண்டும் முத்தமா

உனைத்தானே உனைத்தானே
தனியா தவித்தே துடிக்காதேஹோய்

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ

எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே

வருவாயா வருவாயா
என தானே எதிர்பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா


Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Varuvaayaa Nee Varuvaayaa
Varuvaayaa Varuvaayaa Ena Naanae
Edhir Paarththen
Athai Solla Thudikkuthu Manasu
Sugam Alla Thavikkira Vayasu
Athai Solla Thudikkuthu Manasu
Sugam Alla Thavikkira Vayasu

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Pallikkooda Paadam Yethum
Enakkillai Nyabagam
Kannil Nooru Paadam Kettum
Marakkaatha Nyabagam

Thadumaatram Etharku
Padithaalae Unakku

La La Laa La La La Laa
La La Laa La La La Laa

Kaadhal Siragai
Kaatril Viriththu
Ohooo
Ninaithaalae Inikkum
Kanavindru Palikkum
Ohooo

Urangaamal Unaithaanae
Ninaithae Thaniyaa Thavithenae

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae


Pillai Pola Tholil Pottu
Thaalaattu Paaduven
Mullai Poovil Medai Pottu
Unnodu Aaduven

Imaikkaamal Rasiththen
Rusi Paathu Pasithen

Lala Laa La La La La La
Lala Laa La La La La La

Yethu Urakkam
Ohooo
Vendaam Kirakkam
Ohooo

Vatti Pottu Mothamaa
Katta Vendum Muththamaa

Unaithaanae Unaithaanae
Thaniyaa Thavithae Thudikkaathaehoi

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Enadhu Vizhi Vazhi Melae
Hoo
Kanavu Pala Vizhi Melae
Hoo

Varuvaayaa Varuvaayaa
Ena Naanae Edhir Paarththen

Athai Solla Thudikkuthu Manasu
Sugam Alla Thavikkira Vayasu
Athai Solla Thudikkuthu Manasu
Sugam Alla Thavikkira Vayasu

Lalala Lalala Laa Lalaaa
Hoo
Lalala Lalala Laa Lalaaa
Hoo
Lalala Lalala Laa Lalaaa
Hoo
Lalala Lalala Laa Lalaaa

Enathu Vizhi Song Lyrics From Solla Thudikuthu Manasu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies