Enga Maman

Enga Maman Lyric In English


எங்க மாமன் தங்க மாமன் அக்காளுக்கு ஏத்த மாமன் நல்ல நல்ல நேரம் பார்த்து நாள் குறிச்சி வந்த மாமன்

ஹோய்ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

தென்னவன மனசு வச்சு பாரம்மா தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா கெட்டி மேளம் கொட்டத்தானே வெற்றியோட மாலை சூட

ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

வெட்கப்பட்டு முல்லை மொட்டு சிரிச்சா ஆஹ்சிக்க வச்சு காதல் வல விரிச்சா எங்க மாமன கிட்ட வந்து கட்டிக்குவா அட்டப் போல ஒட்டிக்குவா

ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும் தேடும் தேடும் சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும் பாடும் பாடும்

ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும் சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்

வந்திருக்கேன் வரிசையோட மாமன் வந்திருக்கேன் வரிசையோட மாமன் வெக்கத்த நீ தொடச்சி வாம்மா செவ்விதழில் சாறெடுத்து செவ்விதழில் சாறெடுத்து வந்தா போதையேறும்


ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

ஹோய் நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு பொண்ணு பொண்ணு மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு கண்ணு கண்ணு

நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு

பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மாஆஆ பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா சித்திரமே அடியெடுத்து வாம்மா வெற்றி முகம் மின்னி வந்தாள் எங்கள் புகழ் மணக்கும்

ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள தென்னவன மனசு வச்சு பாரம்மா தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா

கெட்டி மேளம் கொட்டத்தானே ஆமாம் பொட்டோடு பூவும் சூட ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள


Enga Maman Thanga Maman
Akkaalukku Yaeththa Maman
Nalla Nalla Neram Paarththu
Naal Kurichchi Vantha Maman

Hoioorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Oorukkulla Pudhusaa Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala

Thennavana Manasu Vachchu Paaraammaa
Thanjai Mannukkaarar Ivar Thaanammaa
Ketti Melam Kottaththaanae
Vettriyodaa Maalai Sooda

Oorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala

Vetkkappattu Mullai Mottu Sirichchaa
Aahsikka Vachchu Kadhal Vala Virichchaa Enga Mamana
Kitta Vanthu Kattikkuvaa Atta Pola Ottikkuvaa

Aavalukku Thookkamilla Paadha Onnu Thedum
Thedum Thedum
Suththi Vanthu Padam Pudichchi Kummaalamaai Paadum
Paadum Paadum

Aavalukku Thookkamilla Paadha Onnu Thedum
Suththi Vanthu Padam Pudichchi Kummaalamaai Paadum

Vanthirukkaen Varisaiyoda Maman
Vanthirukkaen Varisaiyoda Maman
Vekkaththa Nee Thodachchi Vaammaa
Sevvidhazhil Saareduththu
Sevvidhazhil Saareduththu Vanthaa Bodhaiyaerum


Oorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala

Hoi Nall Saedhi Sonnaa Namma Thamizhponnu
Ponnu Ponnu
Maalai Thanthu Vaazhththiduvaa Purinjukkammaa Kannu
Kannu Kannu

Nalla Saedhi Sonnaa Namma Thamizh Ponnu
Maalai Thanthu Vaazhththiduvaa Purinjukkammaa Kannu

Pongi Varum Sirippu Inguthammaaaaa
Pongi Varum Sirippu Inguthammaa
Chiththiramae Adiyeduththu Vaammaa
Vettri Mugam Minni Vanthaal
Engal Pugazh Manakkum

Oorukkulla Pudhusaa Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Thennavana Manasu Vachchu Paaraammaa
Thanjai Mannukkaarar Ivar Thaanammaa

Ketti Melam Kottaththaanae
Aamaam
Pottoda Poovum Sooda
Oorukkulla Pudhusaa Ivar Vantha Maappillai
Unakkunnu Thothaa Ivar Vantha Aambala
Oorukkulla Pudhusaa Ivar Vantha Maappillai
Unakkunnu Thothaa Ivar Vantha Aambala



Enga Maman Song Lyrics From Vetri Mugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies