Enga Rajjiyathil Jathiyillai

Enga Rajjiyathil Jathiyillai Lyric In English


எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

காதல் ஜோடியாய் ஹேய் வானம்பாடியாய் ஹேய் ஒன்று கூடினார் மாலை சூடினார் ஒன்று கூடினார் மாலை சூடினார்

எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா



காதல் கல்யாணம் ஆளும் சந்தோசம் கண்டு நீராடட்டும் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இந்த ஆனந்தம் இன்று ஆரம்பம் என்றும் உண்டாகட்டும்

வரும் காலம் எல்லாம் நல்ல காலம் சுகம் தானாய் வந்து சேரும் உயிர் பாசமுண்டு பாசமுள்ள அண்ணன் உண்டு ஞானத்தங்கமே

எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

காதல் ஜோடியாய் ஹேய் வானம்பாடியாய் ஹேய் ஒன்று கூடினார் மாலை சூடினார் ஒன்று கூடினார் மாலை சூடினார்

எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா


ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

வானம் ஒன்றேதான் பூமி ஒன்றேதான் மக்கள் ஒன்றே இனம் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஓடும் நாளத்தில் பாயும் ரத்தத்தில் யார்க்கும் ஒன்றே நிறம் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஒரு மேடு பள்ளம் அற்ற நாடு இனி வேண்டும் என்றே சொல்லிப் பாடு இருவர் : இந்த காலமொன்று நாளையுண்டு பேதமெல்லாம் ஓடியே போய்விடும்

எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

காதல் ஜோடியாய் ஹேய் வானம்பாடியாய் ஹேய்

காதல் ஜோடியாய் ஹேய் வானம்பாடியாய் ஹேய் இருவர் : ஒன்று கூடினார் மாலை சூடினார் ஒன்று கூடினார் மாலை சூடினார்

எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa
Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa

Kadhal Jodiyaai
Haei
Vaanampaadiyaai
Haei
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar

Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa



Kadhal Kalyaanam Aalum Santhosham
Kandu Neeraadattum
Haei Haei Haei Haei Haei Haei
Intha Ananthamindru Aarambam
Endrum Undaagattum

Varum Kaalam Ellaam Nalla Kaalam
Sugam Thaanaai Vanthu Serum
Uyir Paasamundu Paasamulla
Annan Undu Nyanaththangamae

Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa

Kadhal Jodiyaai
Haei
Vaanampaadiyaai
Haei
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar

Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa


Haei Haei Haei Haei
Haei Haei Haei Haei

Vaanam Ondreythaan Bhoomi Ondreythaan
Makkal Ondrey Inam
Haei Haei Haei Haei
Odum Naalaththil Paayum Raththathil
Yaarkkum Ondrey Niram
Haei Haei Haei Haei

Oru Medu Pallam Attra Naadu
Ini Vendum Endrey Solli Paadu
Intha Kaalamondru Naaliyundu
Bedhamellaam Odiye Poividum

Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa

Kadhal Jodiyaai
Haei
Vaanampaadiyaai
Haei

Kadhal Jodiyaai
Haei
Vaanampaadiyaai
Haei
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar

Enga Rajjiyaththil Jaadhiyillai Pongadaa
Ingae Nallavanga Vaazhththu Solla Vaangadaa

Haei Haei Haei Haei Haei Haei

Enga Rajjiyathil Jathiyillai Song Lyrics From Imaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies